தக்காளி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக தக்காளி உற்பத்தி, 2005.
தக்காளி வளரும் பகுதிகள்.

இது 2010 ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தரவின்படி அமைந்த தக்காளி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.[1]

>1,000,000 டொன்கள்[தொகு]

தரம் நாடு தக்காளி உற்பத்தி (டொன்)
1  சீனா 33,911,702
2  இந்தியா 13,718,171
3  ஐக்கிய அமெரிக்கா 10,965,355
4  எசுப்பானியா 10,313,000
5  எகிப்து 9,204,097
6  துருக்கி 5,976,912
7  ஈரான் 4,826,396
8  இத்தாலி 3,922,500
9  பிரேசில் 3,867,655
10  மெக்சிக்கோ 2,936,773
11  உருசியா 1,938,710
12  உஸ்பெகிஸ்தான் 1,930,000
13  நைஜீரியா 1,701,000
14  உக்ரைன் 1,492,100
15  கிரேக்க நாடு 1,338,600
16  மொரோக்கோ 1,312,310
17  சிலி 1,270,000
18  தூனிசியா 1,170,000
19  சிரியா 1,163,300
20  போர்த்துகல் 1,147,600

100,000–1,000,000 டொன்[தொகு]

தரம் நாடு தக்காளி உற்பத்தி (டொன்)
21  ஈராக் 830,000
22  உருமேனியா 814,376
23  அல்ஜீரியா 800,000
24  கனடா 770,059
25  சப்பான் 750,300
26  நெதர்லாந்து 720,000
27  பிரான்சு 714,635
28  போலந்து 702,546
29  அர்கெந்தீனா 680,000
30  இந்தோனேசியா 624,420
31  யோர்தான் 600,336
32  கியூபா 575,900
33  கென்யா 559,680
34  கசக்கஸ்தான் 549,310
35  பாக்கித்தான் 536,217
36  கொலம்பியா 490,929
37  சவூதி அரேபியா 477,572
38  அசர்பைஜான் 438,419
39  சூடான் 432,000
40  தென்னாப்பிரிக்கா 420,701
41  இசுரேல் 420,524
42  கமரூன் 420,000
43  தென் கொரியா 408,170
44  குவாத்தமாலா 355,434
45  துருக்மெனிஸ்தான் 310,000
46  லெபனான் 305,300
47  ஆத்திரேலியா 296,035
48  ஆர்மீனியா 293,784
49  பெலருஸ் 274,139
50  தாய்லாந்து 270,000

இவற்றையும் பார்க்க[தொகு]

  1. FAOSTAT