கோதுமை ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது ஒரு கோதுமை ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுக்குரிய தரவு மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியைக் கொண்டுள்ளது. இங்கு முதன்மையான 20 நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]

# நாடு பெறுமதி
1  ஐக்கிய அமெரிக்கா 7,843
2  ஆத்திரேலியா 7,026
3  கனடா 6,317
4  உருசியா 6,211
5  பிரான்சு 5,197
6  அர்கெந்தீனா 3,146
7  உக்ரைன் 3,063
8  செருமனி 2,141
9  கசக்கஸ்தான் 1,741
10  இந்தியா 1,289
11  உருமேனியா 771
12  பல்கேரியா 725
13  பிரேசில் 652
14  லித்துவேனியா 598
15  ஐக்கிய இராச்சியம் 453
16  உருகுவை 432
17  செக் குடியரசு 411
18  அங்கேரி 351
19  லாத்வியா 348
20  பரகுவை 338

உசாத்துணை[தொகு]