உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்காய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்காய உற்பத்தி, 2005.

இது ஒரு வெங்காய உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவு 2008 ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மூலத்தை அடிப்படையாகக் கொண்டது.[1]

உற்பத்தி >250,000 டொன்கள்

[தொகு]
தரம் நாடு வெங்காய உற்பத்தி (டொன்கள்)
1  சீனா 20,817,295
2  இந்தியா 8,178,300
3  ஐக்கிய அமெரிக்கா 3,349,170
4  பாக்கித்தான் 2,015,200
5  துருக்கி 2,007,120
6  ஈரான் 1,849,275
7  எகிப்து 1,728,417
8  உருசியா 1,712,500
9  பிரேசில் 1,299,815
10  மெக்சிக்கோ 1,252,441
11  சப்பான் 1,165,000
12  நெதர்லாந்து 1,130,000
13  எசுப்பானியா 1,098,400
14  உக்ரைன் 1,049,200
15  தென் கொரியா 1,035,076
16  வங்காளதேசம் 889,260
17  இந்தோனேசியா 824,064
18  மியான்மர் 740,000
19  உஸ்பெகிஸ்தான் 728,000
20  அல்ஜீரியா 700,000
21  அர்கெந்தீனா 700,000
22  மொரோக்கோ 662,140
23  பெரு 634,393
24  நைஜீரியா 621,000
25  போலந்து 618,233
26  செருமனி 407,602
27  இத்தாலி 403,521
28  உருமேனியா 395,579
29  தென்னாப்பிரிக்கா 380,386
30  கசக்கஸ்தான் 376,840
31  நைஜர் 373,637
32  ஐக்கிய இராச்சியம் 349,200
33  கொலம்பியா 334,110
34  சிலி 290,000
35  தாய்லாந்து 280,000
36  வெனிசுவேலா 256,192

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]