வாற்கோதுமை விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2005ம் ஆண்டின் வாற்கோதுமை விளைநிலவரம். தலை நகரங்களை நோக்கி வைக்கப்பட்டுள்ள புள்ளிகள், பார்லியின் விளைநிலப் பரப்புகளைக் குறிபதல்ல அந்நாட்டினைக் குறிப்பதாகும்

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வழங்கிய வாற்கோதுமை விளைச்சல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:[1].

2010ம் ஆண்டின்படி 1,000,000 டன்களுக்கு மேலுள்ள நாடுகள்[தொகு]

தரவரிசை நாடுகள் பார்லி விளைச்சல்
(டன் அளவுகளில்)
1  செருமனி 10412100
2  பிரான்சு 10102000
3  உக்ரைன் 8484900
4  உருசியா 8350020
5  எசுப்பானியா 8156500
6  கனடா 7605300
7  ஆத்திரேலியா 7294000
8  துருக்கி 7240000
9  ஐக்கிய இராச்சியம் 5252000
10  ஐக்கிய அமெரிக்கா 3924870
11  போலந்து 3533000
12  ஈரான் 3209590
13  அர்கெந்தீனா 2983050
14  டென்மார்க் 2981300
15  மொரோக்கோ 2566450
16  சீனா 2520000
17  பெலருஸ் 1966460
18  இந்தியா 1600000
19  செக் குடியரசு 1584500
20  அல்ஜீரியா 1500000
21  எதியோப்பியா 1400000
22  பின்லாந்து 1340200
23  கசக்கஸ்தான் 1312800
24  உருமேனியா 1311040
25  சுவீடன் 1228100
26  அயர்லாந்து 1223000
27  ஈராக் 1137170

2008ம் ஆண்டின்படி 1,000,000 டன்களுக்கு மேலுள்ள நாடுகள்[தொகு]

தரவரிசை நாடுகள் பார்லி விளைச்சல்
(டன் அளவுகளில்)
1  உருசியா 23,148,450
2  உக்ரைன் 12,611,500
3  பிரான்சு 12,171,300
4  செருமனி 11,967,100
5  கனடா 11,781,400
6  எசுப்பானியா 11,261,100
7  ஆத்திரேலியா 6,820,000
8  ஐக்கிய இராச்சியம் 6,144,000
9  துருக்கி 5,923,000
10  ஐக்கிய அமெரிக்கா 5,214,394
11  போலந்து 3,619,460
12  சீனா 3,550,000
13  டென்மார்க் 3,396,000
14  ஈரான் 3,000,000
15  செக் குடியரசு 2,243,865
16  பெலருஸ் 2,212,480
17  பின்லாந்து 2,128,600
18  கசக்கஸ்தான் 2,058,550
19  சுவீடன் 1,801,000
20  அர்கெந்தீனா 1,690,085
21  அங்கேரி 1,478,200
22  மொரோக்கோ 1,353,240
23  எதியோப்பியா 1,352,148
24  அயர்லாந்து 1,249,700
25  இத்தாலி 1,236,697
26  உருமேனியா 1,209,410
27  அல்ஜீரியா 1,200,000
28  இந்தியா 1,196,100

மேற்கோள்கள்[தொகு]

  1. [1] ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2012 ப்ரவரியின் படி