உள்ளடக்கத்துக்குச் செல்

சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்க்கரை பாதாமி விளைச்சல் வரைபடம், 2012.

இது ஒரு சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2012 அறிக்கையின்படி பெரும்பாலான தரவுகளைக் கொண்டு இப்பட்டியல் அமைந்துள்ளது.[1] 2012 மொத்த விளைச்சல் 4,038,520 டொன்களாகும்.

>100,000 டொன்கள்

[தொகு]
தரம் நாடு விளைச்சல்
(டொன்கள்)
1  துருக்கி 795,768
2  ஈரான் 460,000
3  உஸ்பெகிஸ்தான் 365,000
4  அல்ஜீரியா 269,308
5  இத்தாலி 247,146
6  பாக்கித்தான் 192,500
7  பிரான்சு 189,711
8  மொரோக்கோ 122,405
9  எசுப்பானியா 119,400

50,000-100,000 டொன்கள்

[தொகு]
தரம் நாடு விளைச்சல்
(டொன்கள்)
10  எகிப்து 98,772
11  கிரேக்க நாடு 90,200
12  சப்பான் 90,000
13  ஆப்கானித்தான் 83,500
14  சீனா 81,880
15 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic 72,000
16  உக்ரைன் 62,900
17  உருசியா 57,000
18  ஐக்கிய அமெரிக்கா 55,157
19  தென்னாப்பிரிக்கா 52,504

10,000-50,000 டொன்கள்

[தொகு]
தரம் நாடு விளைச்சல்
(டொன்கள்)
20  துருக்மெனிஸ்தான் 36,091
21  தூனிசியா 33,500
22  தஜிகிஸ்தான் 30,000
23  உருமேனியா 29,089
24  லிபியா 25,500
25  அசர்பைஜான் 23,952
26  லெபனான் 23,500
27  ஈராக் 22,500
28  கிர்கிசுத்தான் 22,000
29  அர்கெந்தீனா 20,000
30  இந்தியா 18,000
31  செர்பியா 16,599
32  சிலி 16,000
33  கசக்கஸ்தான் 15,000
34  இசுரேல் 13,379
35  ஆத்திரேலியா 13,000
36  அங்கேரி 10,779
37  பல்கேரியா 10,196

<10,000 டொன்கள்

[தொகு]
தரம் நாடு விளைச்சல்
(டொன்கள்)
38  சுவிட்சர்லாந்து 8,768
39  ஆஸ்திரியா 8,550
40  யோர்தான் 7,992
41  ஆர்மீனியா 7,618
42  மல்தோவா 5,162
43  மாக்கடோனியக் குடியரசு 4,503
44  அல்பேனியா 4,300
45  போலந்து 3,428
46  போர்த்துகல் 3,200
47  நியூசிலாந்து 3,000
48  யேமன் 2,150
49  நேபாளம் 1,484
50  மடகாசுகர் 1,400

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]