டி. வாடிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. வாடிப்பட்டி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜுவனா, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


டி. வாடிப்பட்டி (D. Vadipatti) தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு ஊராட்சி[4]. இது தேவதானப்பட்டி வாடிப்பட்டி ஆகும். இப் பகுதியில் அப்பிநாயக்கர் வாடிப்பட்டி, தேவதானப்பட்டி வாடிப்பட்டி, முத்துலாபுரம் வாடிப்பட்டி என வாடிப்பட்டி என்ற பெயரில் ஊர்கள் உள்ளதால் இவ்வூர் டி. வாடிப்பட்டி (தேவதானப்பட்டி வாடிப்பட்டி) என அழைக்கப்படுகிறது. கண்டமனூர் ஜமீனுக்கும் உத்தப்பநாயக்கனுக்கனூர் ஜமீனுக்கும் வாடி வாசல் அமைந்த ஊர்கள் என்பதால் இப்பெயர் பெற்றன.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2013-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வாடிப்பட்டி&oldid=3556612" இலிருந்து மீள்விக்கப்பட்டது