"கியூபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  10 மாதங்களுக்கு முன்
தட்டுப்பிழைத்திருத்தம்
(தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
footnotes=<sup>1</sup> 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.}}
 
'''கியூபா''' அல்லது அலுவல்முறையாக '''கியூபாக் குடியரசு''' (''Cuba'', எசுப்பானிய ஒலிப்பு: '''கூபா''') கியூபாத் தீவையும் வேறுபல [[தீவுக்கூட்டம்|தீவுகளையும்]] இணைத்த [[கரிபியன்]] [[தீவு நாடு]] ஆகும். இது வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும்கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[பகாமாசு]]க்கும் தெற்கிலும் [[துர்கசும் கைகோசும்|துர்கசும் கைகோசுக்கும்]] [[எய்ட்டி]]க்கும் மேற்கிலும் [[மெக்சிகோ]]வுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் [[கேமன் தீவுகள்|கேமன் தீவுகளும்]] [[யமேக்கா]]வும் அமைந்துள்ளன. [[எயிட்டி]]யும் [[டொமினிக்கன் குடியரசு]]ம் தென்கிழக்கில் உள்ளது. [[அவானா]] கியூபாவின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இரண்டாவது பெரும் நகரமாக கூபாவின் சான்டியாகோ உள்ளது.<ref name="BBC profile">{{cite web |title= Cuba profile: Facts |url= http://www.bbc.co.uk/news/world-latin-america-19583446 |publisher= BBC News |accessdate= 26 March 2013 }}</ref><ref name="Thomas 1998 ?">{{Harvnb|Thomas|1998|p=?}}.</ref><ref name="Thomas 1997 ?">{{Harvnb|Thomas|1997|p=?}}.</ref>
 
1492இல் எசுப்பானிய தேடலாய்வாளர் [[கொலம்பசு|கிறிஸ்டோபர் கொலம்பஸ்]] கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர். அதன் பின்னர் அது எசுப்பானிய குடிமைபடுத்தப்பட்ட நாடானது. 1898 [[எசுப்பானிய அமெரிக்கப் போர்|எசுப்பானிய அமெரிக்கப் போரை]] அடுத்து அமெரிக்காவால் ஆளப்பட்டு வந்தது. 1902இல் பெயரளவில் விடுதலை வழங்கப்பட்டது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2898288" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி