உள்ளடக்கத்துக்குச் செல்

லா எசுப்பானியோலா

ஆள்கூறுகள்: 19°N 71°W / 19°N 71°W / 19; -71
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hispaniola
La Española (எசுப்பானியம்)
Hispaniola (பிரெச்சு)
Ispanyola (ஐத்தி கிரியோல் மொழி)
View from Hispaniola
புவியியல்
அமைவிடம்கரிபியன்
ஆள்கூறுகள்19°N 71°W / 19°N 71°W / 19; -71
தீவுக்கூட்டம்கிரேட்டர் அன்டில்லெசு
பரப்பளவு76,480 km2 (29,530 sq mi)
பரப்பளவின்படி, தரவரிசை22nd
கரையோரம்3,059 km (1,900.8 mi)
உயர்ந்த ஏற்றம்3,175 m (10,417 ft)[1]
உயர்ந்த புள்ளிபிக்கோ டுவர்டே
நிர்வாகம்
எயிட்டி
டொமினிக்கன்_குடியரசு
மக்கள்
மக்கள்தொகை18,943,000[2] (2005)
அடர்த்தி241.5 /km2 (625.5 /sq mi)
லா எசுப்பானியோலா:Nicolas de Fer (1646-1720)
ஹிஸ்பேனியோலாவில் எயிட்டி[3]) மற்றும் டொமினிக்கன் குடியரசு

லா எசுப்பானியோலா அல்லது லா இஸ்பானியோலா அல்லது லா இச்பானியோலா ( La Española) என்பது கரீபியன் கடலில் உள்ள ஒரு முக்கியமான தீவு ஆகும். கியூபாவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய தீவு. சுமார் 76,480 ச. கி. பரப்பளவுள்ள இந்த தீவில்தான் இலத்தீன் அமெரிக்க நாடுகளான எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த தீவை முதலில் கண்டுபிடித்த(1492 & 1493), ஐரோப்பிய பயணி கொலம்பசு ஆவார்.[4][5] அவர் 1492 ஆம் ஆண்டு இந்த தீவை கண்டுபிடித்ததை தொடர்ந்து இந்த தீவு எசுப்பானியர்களால் காலனியாக்கம் செய்யப்பட்டது. 1697 ஆம் ஆண்டு லா எசுப்பானியோலாவின் மேற்கு பகுதி (தற்போதைய எயிட்டி) பிரான்சியர்கள் வசம் சென்றது. இரண்டு நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த தீவு கரீபியன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.

லா எசுப்பானியோலா:நிலவியல் வரைபடம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Highest Elevation, CIA World Factbook". Archived from the original on 2018-11-23. பார்க்கப்பட்ட நாள் 2014-06-17.
  2. United Nations World Population Prospects (2008 edition) பரணிடப்பட்டது 2011-05-11 at the வந்தவழி இயந்திரம். UN
  3. Henley, Jon (January 14, 2010). "Haiti: a long descent to hell". The Guardian. http://www.theguardian.com/world/2010/jan/14/haiti-history-earthquake-disaster. பார்த்த நாள்: September 4, 2013. 
  4. "Embassy of the Dominican Republic, in the United States". பார்க்கப்பட்ட நாள் February 27, 2009.
  5. "Central America and Caribbean: Haiti, CIA World Factbook". Archived from the original on 2016-01-31. பார்க்கப்பட்ட நாள் 2014-06-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_எசுப்பானியோலா&oldid=3570144" இலிருந்து மீள்விக்கப்பட்டது