அவானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹவானா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அவானா
La Habana
லா அபானா
CollageHavana2.jpg
அவானா-இன் கொடி
கொடி
அவானா-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): Ciudad de las Columnas   (எசுப்பானியம்)
" கம்பம் கொண்ட நகரம் "
நாடு  கியூபா
மாகாணம் சியுடாட் டெ லா அபானா
தோற்றம் 1515a
அரசு
 • நகரத் தலைவர் வான் கொன்டீனோ அஸ்லான் (கூபா பொதுவுடமைக் கட்சி)
பரப்பளவு
 • நகரம் [.01
ஏற்றம் 59
மக்கள்தொகை (2005 & 2006 மதிப்பீட்டின் படி)[1][2]
 • நகரம் 2
 • அடர்த்தி 3,053.5
 • நகர்ப்புறம் 2
 • பெருநகர் 3
நேர வலயம் கிழக்கு (ஒசநே-5)
 • கோடை (பசேநே) கிழக்கு (ஒசநே-4)
அஞ்சல் குறியீடுகள் 10xxx-19xxx
தொலைபேசி குறியீடு (+53) 7
a தற்போதை அமைந்த இடத்தில் 1519இல் தொடக்கப்பட்டது.

அவானா (Havana, எசுப்பானியத்தில் La Habana) கூபா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் முக்கியமான துறைமுகமும். இந்நகரம் கூபாவின் 14 மாகாணங்களில் ஒன்று. 2.6 மில்லியன் மக்கள் கொண்ட இம்மாநகரம் கூபாவிலும் கரிபியப் பகுதியிலும் மிகப்பெரிய நகரமாகும். அல்மென்டாரேஸ் ஆறு அவானா வழியாக பாய்கிறது.

குறிப்புக்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அவானா&oldid=2166890" இருந்து மீள்விக்கப்பட்டது