புதுச்சேரி சட்டப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழை திருத்தம் |
பிழை திருத்தம் |
||
வரிசை 9: | வரிசை 9: | ||
==தொகுதிகள்== |
==தொகுதிகள்== |
||
:'''புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 30''' |
:'''புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 30''' |
||
:'''புதுவை மாவட்டம் - 23+2 (மாகி -1,ஏனாம்-1) = 25 தொகுதிகள்''' |
:'''புதுவை மாவட்டம் - 23+2 (மாகி -1, ஏனாம்-1) = 25 தொகுதிகள்''' |
||
:'''காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள்''' |
:'''காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள்''' |
||
வரிசை 33: | வரிசை 33: | ||
* [[மணவெளி சட்டமன்றத் தொகுதி]] |
* [[மணவெளி சட்டமன்றத் தொகுதி]] |
||
* [[ஏம்பலம் சட்டமன்றத் தொகுதி]] (தனி) |
* [[ஏம்பலம் சட்டமன்றத் தொகுதி]] (தனி) |
||
* [[ |
* [[நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி]](தனி) |
||
* [[பாகூர் சட்டமன்றத் தொகுதி]] |
* [[பாகூர் சட்டமன்றத் தொகுதி]] |
||
* [[மாகி சட்டமன்றத் தொகுதி]] |
* [[மாகி சட்டமன்றத் தொகுதி]] |
13:46, 17 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரை |
புதுச்சேரி சட்டமன்றப் பேரவை (அ) புதுவை சட்டமன்றம் புதுச்சேரியின் சட்டமன்றமாகும். இது ஒர் ஓரங்க சட்டமன்றம். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள்.
இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963[1]இன் படி இந்நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.
தொகுதிகள்
- புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 30
- புதுவை மாவட்டம் - 23+2 (மாகி -1, ஏனாம்-1) = 25 தொகுதிகள்
- காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள்
- மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதி (மண்ணடிபேட்)
- திருபுவனை சட்டமன்றத் தொகுதி (தனி)
- ஊசுடு சட்டமன்றத் தொகுதி (தனி)
- மங்கலம் சட்டமன்றத் தொகுதி
- வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி
- உழவர்கரை சட்டமன்றத் தொகுதி
- கதிர்காமம் சட்டமன்றத் தொகுதி
- இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி
- தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி
- காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி
- லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதி
- காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதி (காலாப்பேட்)
- முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதி
- ராஜ் பவன் சட்டமன்றத் தொகுதி
- உப்பளம் சட்டமன்றத் தொகுதி
- உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி
- நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி
- முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி
- அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி
- மணவெளி சட்டமன்றத் தொகுதி
- ஏம்பலம் சட்டமன்றத் தொகுதி (தனி)
- நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி(தனி)
- பாகூர் சட்டமன்றத் தொகுதி
- மாகி சட்டமன்றத் தொகுதி
- ஏனாம் சட்டமன்றத் தொகுதி
காரைக்கால் மாவட்டம்
- நெடுங்காடு சட்டமன்றத் தொகுதி (தனி)
- திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதி
- காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி
- காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதி
- நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
சபாநாயகர்
முதலமைச்சர்
ஆளுநர்
மேற்கோள்கள்
- ↑ இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவைபார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009