உள்ளடக்கத்துக்குச் செல்

மாகே சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாகி சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாகே சட்டமன்றத் தொகுதி, புதுச்சேரி சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் மாகி மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளன.[1] அவை:

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1977கே. வி. இராகவன்சுயேச்சை2,84748%பி. கே. இராமன்இதேகா2,83548%
1980கே. வி. இராகவன்இபொக (மா)2,63846%சி. வி. சுலைமான் ஹாஜிசுயேச்சை2,17438%
1985பி. கே. சத்தியானந்தன்இதேகா3,69553%கே. வி. இராகவன்இபொக (மா)2,71939%
1990இ. வல்சராஜ்இதேகா5,14256%முக்காத் ஜெயன்இபொக (மா)3,30436%
1991இ. வல்சராஜ்இதேகா5,09961%கே. வி. இராகவன்இபொக (மா)2,42129%
1996இ. வல்சராஜ்இதேகா4,18445%மனோலி முஹம்மதுசுயேச்சை3,91542%
2001இ. வல்சராஜ்இதேகா5,66660%மனோலி முஹம்மதுசுயேச்சை3,13133%
2006இ. வல்சராஜ்இதேகா5,64756%அட்வா. டி. அஷோக் குமார்இபொக (மா)3,70037%
2011இ. வல்சராஜ்இதேகா13,29761%டி. கே. கங்கதரன்இபொக (மா)7,19333%
2016டாக்டர் வி. இராமச்சந்திரன்சுயேச்சை10,79746%இ. வல்சராஜ்இதேகா8,65837%
2021ரமேஷ் பரம்பத்இதேகா9,74442%என். ஹரிதாசன் மாஸ்டர்சுயேச்சை9,44440%[2]

சான்றுகள்

[தொகு]
  1. 1 2 3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லைப் பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-01-17.
  2. மாகே சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகே_சட்டமன்றத்_தொகுதி&oldid=4498506" இலிருந்து மீள்விக்கப்பட்டது