புதுச்சேரி அரசியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


Puducherry Park Monument retouched.jpg

இக்கட்டுரை
புதுவை அரசு மற்றும் புதுவை அரசியல்
என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

புதுச்சேரி அரசியல் புதுச்சேரி அரசியலில் பின்வரும் அரசியல்கட்சிகள் பெரும் பங்கு வகிக்கின்றன. இவ்வரசியல் கட்சிகளில் பெரும்பான்மை இடங்களைப் சட்டமன்றத் தேர்தலில் பெரும் கட்சியே ஆட்சியில் பங்கு வகிக்கின்றது. பெரும்பாலும் புதுச்சேரி அரசியலில் கூட்டணி அரசியலே ஆட்சியைத் தீர்மானிக்கின்றன.

2006-2011[தொகு]

2006ஆம் ஆண்டில் காங்கிரஸ், திமுக, பாமக இவைகளின் கூட்டணியில் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி செய்தது. திமுக மற்றும் பாமக வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கப்பட்டது.

2011-2016[தொகு]

2011ஆம் ஆண்டில் காங்கிரசு கட்சியில் இருந்து பிரிந்த ரங்கசாமி தொடங்கிய என். ஆர். காங்கிரஸ் கட்சியானது அதிமுகவுடன் கூட்டணிப் பெற்று நா. ரங்கசாமி தலைமையில் ஆட்சி செய்தது.

2016[தொகு]

2016ஆம் ஆண்டில் காங்கிரஸ், திமுக ஆகிய கூட்டணிகள் வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. தற்போது முதல்வராக வி. நாராயணசாமி பொறுப்பு வகிக்கின்றார்.[1]

புதுச்சேரி அரசியல் கட்சிகள்[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சேரி_அரசியல்&oldid=2753221" இருந்து மீள்விக்கப்பட்டது