உள்ளடக்கத்துக்குச் செல்

சிப்கி லா

ஆள்கூறுகள்: 31°49′55″N 78°44′02″E / 31.83194°N 78.73389°E / 31.83194; 78.73389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்கிலா
சிப்கி லா வழியாக பாயும் சத்லஜ் ஆறு, புகைப்படம், ஆண்டு 1856
ஏற்றம்4,720 மீ (15,486 அடி)
Traversed byஇந்திய தேசிய நெடுஞ்சாலை எண் 5
அமைவிடம்இந்தியா-திபெத் எல்லை
ஆள்கூறுகள்31°49′55″N 78°44′02″E / 31.83194°N 78.73389°E / 31.83194; 78.73389
சிப்கிலா is located in இமாச்சலப் பிரதேசம்
சிப்கிலா
இமாச்சலப் பிரதேசத்தில் கின்னௌர் மாவட்டத்திற்கு கிழக்கே சிப்கிலா கணவாயின் அமைவிடம்
சிப்கிலா is located in இந்தியா
சிப்கிலா
சிப்கிலா (இந்தியா)

சிப்கி லா (Shipki La) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்திற்கும்-திபெத்திற்கும் இடையே உள்ள கணவாய் பகுதி ஆகும். இமாச்சலப் பிரதேசத்தின் கின்னௌர் மாவட்டத்திற்கு கிழக்கே திபெத் எல்லைக்கருகில் அமைந்த சிபிகி லாவில் சிப்கி லா கணவாய் உள்ளது. இது இந்தியாவின் இராணுவ முக்கியத்துவமான மையம் ஆகும். இது இமயமலையில் 4720 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு சத்லஜ் ஆறு பாய்கிறது. சிப்கி லா வழியாகச் செல்லும் இந்தியவாவின் தேசிய நெடுஞ்சாலை எண் 5[1], அரபுக் கடலையும், காரகோரம் நெடுஞ்சாலையையும் இணைக்கிறது. இதன் வழியாக சிறிய அளவில் பன்னாட்டு வணிகம் நடைபெறுகிறது.[2][3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. National Highway 5 (India)
  2. "Archived copy". Archived from the original on 12 அக்டோபர் 2014. Retrieved 30 திசம்பர் 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: archived copy as title (link)
  3. "Shipki La". www.dangerousroads.org. Retrieved 18 August 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்கி_லா&oldid=3775557" இலிருந்து மீள்விக்கப்பட்டது