பக்ரா அணை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பக்ரா அணை | |
---|---|
பக்ரா அணை | |
அதிகாரபூர்வ பெயர் | பக்ரா அணை |
அமைவிடம் | பிலாஸ்பூர், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
கட்டத் தொடங்கியது | 1948 |
திறந்தது | 1963 |
கட்ட ஆன செலவு | 245.28 crore INR in 1963 |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | சத்லஜ் ஆறு |
உயரம் | 741 ft (226 m) |
நீளம் | 1,700 ft (520 m) |
அகலம் (உச்சி) | 30 ft (9.1 m) |
அகலம் (அடித்தளம்) | 625 ft (191 m) |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | கோபிந் சாகர் நீர்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | 9.340 km3 |
மேற்பரப்பு பகுதி | 168.35 km2 |
மின் நிலையம் | |
பணியமர்த்தம் | 1960-1968 |
சுழலிகள் | 5 x 108 MW, 5 x 157 MW Francis-type |
நிறுவப்பட்ட திறன் | 1325 MW |
பக்ரா அணை சத்லஜ் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. மேலும் இந்த அணையானது பஞ்சாப் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தின் வடக்கே எல்லையில் அமைந்துள்ளது. இந்த அணை இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 225.55 மீட்டர் (740 அடி) உயமுள்ள இந்த அணையே ஆசியாவின் இரண்டாவது உயரமான அணையாகும். 261 மீட்டர் உயமுள்ள டெஃறி அணையானது முதலிடத்தில் உள்ளது. இதுவும் இந்தியாவிலேயே அமைந்துள்ளது. பக்ரா அணையின் நீளம் 518.25 மீட்டர் மேலும் அகலம் 9.1 மீட்டர்.இதன் கோபிந்த் சாகர் எனப்படும் நீர்த்தேக்கம் 9340 மில்லியன் கன மீட்டர் தண்ணீரை சேமிக்கும் அளவுக்கு கொள்ளளவு உடையது.