உள்ளடக்கத்துக்குச் செல்

சட்விம்ச பிராமணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சட்விம்ச பிராமணம் (Ṣaḍviṃṡa Brāhmaṇa) (ṢadvB) என்பது 25 அத்தியாயங்களைக் கொண்ட பஞ்சவிம்ச பிராமணம் எனப்படும் தண்டிய மகாபிராமணத்தின் ஒரு இணைப்பாக உள்ளது. இது அப்பிராமணத்தின் 26வது அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இப்பிராமணத்தின் இறுதிப் பகுதியான அற்புத பிராமணம் எனும் வேதாங்கம் மாய மந்திரங்களைப் பற்றிப் பேசுகிறது.[1] இது சாம வேதத்தின், கௌதம, ராணயானிய பிரிவுகளுக்கு உரியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Winternitz, Maurice (1996). A History of Indian Literature. Vol. 1. Motilal Banarsidass Publ. p. 78.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்விம்ச_பிராமணம்&oldid=2127313" இலிருந்து மீள்விக்கப்பட்டது