குளித்தலை வருவாய் கோட்டம்

ஆள்கூறுகள்: 10°34′N 78°15′E / 10.56°N 78.25°E / 10.56; 78.25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குளித்தலை வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் குளித்தலை ஆகும். இந்த வருவாய் கோட்டத்தில் குளித்தலை வட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கடவூர் வட்டம் ஆகிய மூன்று வட்டங்கள் அடங்குகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Karur district".