உள்ளடக்கத்துக்குச் செல்

கரூர் வருவாய் கோட்டம்

ஆள்கூறுகள்: 10°57′N 78°05′E / 10.95°N 78.08°E / 10.95; 78.08
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரூர் வருவாய் கோட்டம் (Karur division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கரூர் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் கரூர் ஆகும். இந்த வருவாய் கோட்டத்தில் கரூர் வட்டம், அரவக்குறிச்சி வட்டம், மண்மங்கலம் வட்டம், புகளூர் வட்டம் ஆகிய நான்கு வட்டங்கள் அடங்குகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  • "Map of Revenue divisions of Karur district". Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2023-11-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரூர்_வருவாய்_கோட்டம்&oldid=4108753" இலிருந்து மீள்விக்கப்பட்டது