எண்ணிம ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி
Appearance
எண்மிய ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி (digital single-lens reflex camera - DSLR) என்பது கண்ணொளியியல் மற்றும் ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவி பொறிமுறை நுட்பமும்[1] இருமப் படமியும் சேர்ந்து எண்மிய உருவ உணரியும் கொண்ட, ஒளிப்பட படச்சுருள் அமைப்புக்கு நேர்மறையான ஒன்றாகும். எதிர்வினை வடிவமைப்பு ஏற்பாடானது எண்மிய ஒற்றை வில்லை எதிர்வினைப் படக்கருவிக்கும் ஏனைய எண்மிய படக்கருவிக்கும் இடையே முதன்மையான வேறுபாட்டைக் கொண்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What is a Digital SLR?". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.
வெளி இணைப்பு
[தொகு]- பொதுவகத்தில் Digital SLR cameras தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.