ஒளிப்படக்கருவி வில்லை
Appearance
ஒளிப்படக்கருவி வில்லை (camera lens, photographic lens) என்பது ஒளியியல் வில்லை அல்லது வில்லைகளின் கூட்டம் ஒளிப்படக்கருவியின் முக்கிய பகுதியுடன் இணைந்து காட்சிப் பொருள் உருவை ஒளிப்பட படச்சுருளில் அல்லது வேதியியல், மின்னியல் உருவாக சேமிக்கக்கூடிய ஏனைய ஊடகத்தில் உள்வாங்கும் பொறிமுறையாகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Camera Lens". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- Photo.net Lens Tutorial பரணிடப்பட்டது 2008-01-21 at the வந்தவழி இயந்திரம்
- optical glass