வார்ப்புரு பேச்சு:ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Ariel Photography என்பதை வான் ஒளிப்படம் என்றும் Flash Photography என்பதை திடீர் ஒளி (ஒளிப்படவியல்) என்றும் தமிழாக்கியுள்ளேன். Ariel என்பதற்கு பறவை பார்வை சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை இப்போதைக்கு வான் என்று மாற்றியுள்ளேன். வேறு தகுந்த சொல் தெரிந்தால் மாற்றிவிடவும். --குறும்பன் (பேச்சு) 19:14, 27 சூன் 2012 (UTC)Reply[பதில் அளி]