முன் செல்லும் இடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முன் செல்லும் இடத்துடன் கூடிய ஓட்டப்பந்தய தானுந்தின் உருவம்

Leonardo da Vinci (ur Svenska Familj-Journalen).png

முன் செல்லும் இடமற்ற படம்

Leonardo da Vinci (ur Svenska Familj-Journalen).png

முன் செல்லும் இடத்துடன் படம்

ஒளிப்படவியலிலும் காணொளியியலிலும் ஏனைய பிற காண்கலைகளிலும் முன் செல்லும் இடம் (lead room) அசையும் அல்லது அசையா விடயத்தின் முன் பக்கத்தில் (உருவம் பார்க்கும் திசையில்) மற்றும் செல்லும் வழி முன் உள்ள இடத்தைக் குறிக்கும்.[1][2] சிறப்பாக கூட்டமைவு செய்யப்பட்ட படங்கள் நகரும் அல்லது பார்க்கும் திசையின் இடத்தில் இடைவெளியைக் கொண்டு இருக்கும்.[1] மனிதக் கண்கள் ஒளிப்படத்தை முதற்தடவை பார்க்கையில், அது விடயத்தின் முன் சிறிது இடவெளியை எதிர்பார்க்கும்.[3]

உதாரணமாக, நகரும் பொருள் (ஒரு தானுந்து) முன் செல்லும் இடத்தைக் கொண்டிருக்க வேண்டும்.[4] நகரும் தானுந்து முன் அதிக இடவெளி இருந்தால், பார்ப்பவர் அது எங்கேயோ போகின்றது என்பதைப் பார்ப்பார். இல்லாவிட்டால் தானுந்து நகருதல் எனும் காட்சி தடுக்கப்படும்.[4]

இதனையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்_செல்லும்_இடம்&oldid=3225325" இருந்து மீள்விக்கப்பட்டது