துளை (ஒளியியல்)
கண்ணொளியியலில் துளை அல்லது துவாரம் (Aperture) என்பது ஒளி செல்வதற்கான திறந்த வழியாகும். இன்னும் குறிப்பிடுவதாயின், கண்ணொளியியலில் முறையில் அல்லது ஒளியியல் முறையில் துளை என்பது உருவ சமதளத்தில் ஒளிக்கற்றைகள் வந்து குவியவதற்கான கூம்புக் கோணம் வரையறுக்கும் நுழையிடமாகும். துளை என்பது உருவ சமதள தோற்றத்திற்கு முக்கியமான நுளையப்பட்ட ஒளிக்கதிர் எவ்வாறு பார்வைக்கேற்ப சரியாக்கப்பட்டது என்பதை வரையறுக்கிறது.[1] துளை குறுகியதாயின் அதிகம் பார்வைக்கேற்ப சரியாக்கப்பட்ட ஒளிக்கதிர் அனுமதிக்கப்பட்டு தெளிவான குவியத்தை உருவ சமதளத்தில் ஏற்படுத்தும். துளை அகன்றதாயின் பார்வைக்கேற்ப சரியாக்கப்பட்டாத ஒளிக்கதிர் அனுமதிக்கப்பட்டு தெளிவான குவியத்தை குறிப்பிட்ட குவியத் தொலைவுக்கு மாத்திரமான ஏற்படுத்தும்.
உசாத்துணை[தொகு]
- ↑ "What is Aperture?". Wicked Sago. 3 March 2013 அன்று பார்க்கப்பட்டது.