பேரளவு ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
18×24மிமி ஒளிப்பட உணரி கொண்டு 1:1 விகித அளவில் பேரளவு ஒளிப்படவியல் மூலம் பெரிதாக்கப்பட்ட ஓர் ஈ

பேரளவு ஒளிப்படவியல் அல்லது பெரும ஒளிப்படவியல் (Macro photography[1], macrography[2][3]) என்பது மீமிகை நெருக்க ஒளிப்படவியல் ஆகும். இது பொதுவாக மிகச் சிறிய விடயங்களை, சாதாரணமாக பார்க்கவியலாத விடங்களை பெரிதாக ஒளிப்படம் மூலம் வெளிக்கொணருவதாகும். இது பெரிய ஒளிப்படமாக உருவாக்கும் கலை எனவும் கருதப்படுகின்றது.[2][4] பேரளவு ஒளிப்படவியல் ஒளிப்படச்சுருள் அல்லது ஒளிப்பட உணரி மூலம் சிறிய விடயத்தை பெரிதாக உருவாக்கல் என விளக்கப்படுகின்றது.[5]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Macro photography
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேரளவு_ஒளிப்படவியல்&oldid=2985595" இருந்து மீள்விக்கப்பட்டது