இரவு ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருமனியிலுள்ள செலின் எனுமிடத்தின் ஓர் பகுதி இரவு வேளையில் படமாக்கப்பட்டுள்ளது.

இரவு ஒளிப்படவியல் (Night photography) என்பது அந்திப் பொழுதிற்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட வேளையில் வெளியில் எடுக்கப்படும் ஒளிப்படவியலைக் குறிக்கிறது.[1] இரவு ஒளிப்படவியல் கலைஞர்கள் பொதுவாக செயற்கை ஒளிக்கும் நீள்-வெளிப்பாட்டுக்கும் இடையிலான தெரிவைக் கொண்டுள்ளனர். நீள்-வெளிப்பாடு காட்சிக்கு வினாடிகள், நிமிடங்கள், மணித்தியாலங்கள் என படத்தை பெறப் வேண்டிய நேரத்தை ஒளிப்பட படச்சுருள் அல்லது எண்மிய உணரி வழங்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "COMMON OBSTACLES IN NIGHT PHOTOGRAPHY". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Night
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவு_ஒளிப்படவியல்&oldid=2648404" இலிருந்து மீள்விக்கப்பட்டது