வண்ண வான்வெடி வேடிக்கை ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


சிங்கப்பூர் தேசிய தின அணிவகுப்பு, 2011

வண்ண வான்வெடி வேடிக்கை ஒளிப்படவியல் (Fireworks photography) இரவு வேளையில் வாணவெடியை ஒளிப்படமொடுக்கும் முறையாகும். இது ஒரு இரவு ஒளிப்படவியல் வகையாகும். குறிப்பாக இங்கு செயற்கை ஒளிக்குப் பதிலாக வாணவெடி ஒளியைப் பயன்படுத்தி ஒளிப்படம் எடுக்கப்படும். ஒளிப்படக்கருவியின் திடீர் ஒளியின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு உருவை வெளிப்பாடு உட்படுத்தல் நீள்-வெளிப்பாடு எனப்படும்.[1][2] பிரகாசமான வாணவெடி சிலவேளைகளில் குறுகிய-வெளிப்பாட்டுக்கு உதவலாம்.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]