போக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
85மிமி வில்லை மூலம் 70மிமி புகு விட்டத்தில் f/1.2 குவிய விகிதம் எடுக்கப்பட்ட செப்பமற்ற போக்கா

போக்கா, போக்கி அல்லது போக்கே (bokeh, /iconˈbkɛ/,[1] /iconˈbk/ BOH-kay, /iconˈbkə/ BOH-kə,[2] சப்பான்: [boke]) எனப்படுவது மங்கலான தோற்றமும்,[3]அல்லது அழகியல் தன்மை கொண்ட தெளிவின்மையும் ,[4][5][6] உருவத்தின் குவியமற்ற பகுதியும் ஆகும். போக்கா என்பது "வில்லை உருவாக்கும் ஒளி புள்ளிகளின் குவியமற்ற முறை" எனக் கொள்ளப்படுகின்றது.[7] ஆயினும் குவிய விலகல் மற்றும் துளை வடிவம் வேறுபாடுகள் ஏற்படுத்தும் காட்சி மற்றும் கண்களுக் இதமான காட்சியை அளிக்கவென உருவாக்கப்பட்ட வில்லைகள் மங்கலான உருவம் ஏற்படுத்தி, "நல்ல" அல்லது "பிழையான" மங்கல் (போக்கா) காட்சியினை உருவாக்குகின்றது.[3] போக்கா புல ஆழத்திற்கு வெளியே காட்சியின் பகுதிகளில் நிகழ்கின்றது. ஆழமற்ற குவிவு மூலம் இவ்வாறு குவிவற்ற பகுதிகளில் செய்யப்படுகின்றது.

போக்கா சிறிய பின்புல விளக்கமாகத் தெரியும் இடத்தில் பார்வைக்குத் தெரியும். எ-கா: ஒளிரும் மின்விளக்கு. ஆயினும், வெளிச்சத்தில் மாத்திரம் போக்கா செயற்படுத்தப்படுவதில்லை.

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்கா&oldid=1945694" இருந்து மீள்விக்கப்பட்டது