சாய்வு மாற்ற ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய்வு மாற்ற ஒளிப்படவியலில் பிரேசிலின் நகரமொன்று

சாய்வு மாற்ற ஒளிப்படவியல் (Tilt–shift photography) என்பது சிறிய, நடுத்தர ஒளிப்படக்கருவிகளின் நகர்வுகள் மூலம் நுண்ணிய காட்சிகளை போலித் தோற்றத்திற்கான, சிலவேளைகளில் குறிப்பிட்ட குவியத்திற்காக பயன்படுத்தப்படும் சாய்வு ஆகும். சிலவேளை எண்மிய பின் செயல் முறையில் பாரிய புல ஆழ போலித் தோற்றம் உருவாக்க பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் இப் பெயரானது போலி தோற்ற விளைவை ஏற்படுத்தும்போது தேவைப்படும் சாய்வு மாற்ற வில்லையிலில் பெறப்பட்டிருக்கலாம்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "An Introduction to Tilt-Shift Photography". பார்க்கப்பட்ட நாள் 1 நவம்பர் 2014.

வெளி இணைப்புக்கள்[தொகு]