வண்ணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வண்ணம் என்னும் சொல் பல்வேறு பொருள்களைத் தரும்.

  1. நிறவண்ணம்
  2. வண்ணம் (பாநடை வகை)
  3. வண்ணம் (சிற்றிலக்கியம்)
  4. வண்ணம் (ஒலி)
  5. பொருளின் தன்மை
  6. மனப்பாங்கு

இவற்றைப் போன்று பல பொருள்களைத் தருவதை உணர்த்தும் பழம்பாடல் ஒன்று:

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்தியங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை, வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை, தன்னைக்கொண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே.[1]

அடிக்குறிப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணம்&oldid=1540916" இருந்து மீள்விக்கப்பட்டது