நிறச்சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிறச்சரிவு உருவப்படத்தின் மத்தியில் ஆர்வத்தை உருவாக்கவும் படச்சட்ட அமைப்பை உருவாக்கவும் பயன்படுகிறது.

ஒளிப்படவியலிலும் ஒளியியலிலும் நிறச்சரிவு (vignetting (/vɪnˈjɛtɪŋ/) என்பது உருவின் மத்தியுடன் ஒப்பிடுகையில் புற எல்லையில் உருவின் ஒளிர்மை மற்றும் நிறச் செறிவு குறைந்து காணப்படுதலைக் குறிக்கும். ஆங்கிலச் சொல்லான "vignette" என்பது புத்தகத்தின் அலங்கார எல்லைகளைக் குறிக்கப் பயன்பட்டது. பின்னர், ஒளிப்படவியலின் உருவப்படத்தின் மத்தியில் தெளிவாகவும் ஓரங்களில் மங்கலாகவும் அமையும் முறைக்கு பயன்படுகிறது.

வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Vignetting
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Jerry Nelson, photojournalist, has some excellent examples of vignetting on his site "JourneyAmerica"
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிறச்சரிவு&oldid=1747436" இலிருந்து மீள்விக்கப்பட்டது