ஒளிர்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒளிர்மை என்பது அலகு நேரத்தில் விண்மீன்களோ அல்லது பால்வெளிகளோ வெளியிடக்கூடிய ஒள்யாற்றல் ஆகும். ஒளியைக் கதிர்வீசக் கூடிய அல்லது ஒளியைப் பெற்று தெறிப்படையச் செய்யக் கூடிய ஒரு வாயிலில் இருந்து அலகு நேரத்தில் வெளிவரும் ஒளியாற்றல் அளவாகும்.[1]. ஒளிர்வுள்ள பொருட்களிலிருந்து கிடைக்கும் ஒளியைக் கண்ணால் அல்லது கருவியால் உள்வாங்கும் நேரவீத ஒளியாகும் எனவும் சுருக்கமாகச் சொல்லலாம். குறிப்பிட்ட கதிர்நிரல் இடைவெளியில் இது ஒளிப்பொலிவு எனப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Merriam-Webster.com Merriam-Webster Dictionary definition of bright
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளிர்மை&oldid=2743837" இலிருந்து மீள்விக்கப்பட்டது