பேச்சு:ஒளிர்மை
Appearance
இக்கட்டுரை லூமினாசிட்டி என்ற ஆங்கிலத் தலைப்புடன் இணைக்கவேண்டும், தவறாக ஒளிப்பொலிவு எனும் பொருளுள்ள பிரைட்னசு எனும் தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. மாற்ற வல்லவர் இதை மாற்ரி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 14:41, 16 திசம்பர் 2017 (UTC)