ஆடையற்ற ஒளிப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Akt-landschaft-2007-02.jpg

மனிதர்களை உடைகளின்றி அல்லது அரை நிர்வாணமாக எடுக்கப்படும் ஒளிப்படங்கள் ஆடையற்ற ஒளிப்படங்கள் அல்லது நிர்வாண புகைப்படங்கள் (nude photography) என்று அழைக்கப்படுகின்றன. இத்தகு படங்கள் பாலுணர்வுக் கிளர்ச்சியம் வகையினைச் சேர்ந்தவையல்ல. கவர்ச்சிக்காகவும் பாலுணர்வைத் தூண்டுவதற்காகவும் எடுக்கப்படும் ஒளிப்படங்களில் இருந்து இவை வேறுபடுகின்றன. மனிதர்களைக் காட்டுவதிலிருந்து விலகி அவர்களது உடலைக் காட்டுவதில் இவ்வகைப் படங்கள் கவனம் செலுத்துகின்றது. அதிகமான நிர்வாண புகைப்படங்கள் பாரம்பரியமாக பெண்களையே பொருளாகக் கொண்டிருப்பினும் ஆண்களையும் சிறிதளவில் பொருளாகக் கொண்டிருக்கின்றது.[1]

உசாத்துணை[தொகு]

  1. Weiermair and Nielander
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடையற்ற_ஒளிப்படம்&oldid=1933123" இருந்து மீள்விக்கப்பட்டது