அகலப்பரப்பு ஒளிப்படவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அகலப்பரப்பு ஒளிப்படவியல் (Panoramic photography) என்பது பிரத்தியோக கருவி அல்லது மென்பொருள் கொண்டு புலப் பார்வை அகலமாக உருவத்தை படம் எடுக்கும் ஒளிப்படவியல் நுட்பம் ஆகும். இது சிலவேளை அகன்ற அளவு ஒளிப்படம் எனவும் அழைக்கப்படும்.

அகலப்பரப்பு மூலம் படம்பிடிக்கப்பட்ட சிட்னியின் சிட்னி ஒப்பேரா மாளிகை மற்றும் சிட்னி துறைமுகப் பாலம்.

வெளி இணைப்புக்கள்[தொகு]