குடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குடைகள்

குடை (Umbrella) என்பது மழை, வெயிலிலிருந்து ஒருவரைப் பாதுகாக்கும் சாதனமாகும். ஒரு கம்பிக் கட்டின் மேல் அமைந்த விரிப்பும் ஒரு பிடியும் கொண்டதாக அமைந்திருக்கும். சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் சுருக்கக்கூடிய குடையை கண்டுபிடித்தவர்கள் சீனர் என நம்பப்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குடை&oldid=1648651" இருந்து மீள்விக்கப்பட்டது