திருப்புதல் (ஒளிப்படக்கருவி)
Jump to navigation
Jump to search
திருப்புதல் (panning) என்பது நிலை அசைவற்ற ஒளிப்படக்கருவி அல்லது நிகழ்படக் கருவி கொண்டு கிடையான சமதளத்தில் திருப்பும் ஒளிப்படவியல் நுட்பமாகும். ஒருவர் தன் தலையை இடம் வலமாக ஆட்டுதல் அல்லது ஓர் விமானம் இடம்/வலமாகத் திருப்புதல் போன்ற நகர்வின் விளைவை கருவியைத் திருப்புதல் மூலம் ஏற்படும். சுருக்கமாகச் சொல்வதாயின், நகரும் பொருள் அசையாது காட்சி தர பின்னனி அசையும் வண்ணம் காட்சி அமைப்பதாகும். இதில் நகரும் பொருள் "அசைவற்ற தன்மை" கொண்டு வெளிப்படுத்துவது முக்கியமாகும்.[1]
உசாத்துணை[தொகு]
வெளி இணைப்புக்கள்[தொகு]
பொதுவகத்தில் Panning தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.