ஊசித்துளை காமரா
Jump to navigation
Jump to search
ஊசிதுளை காமரா (Pin hole camera) ஒளி நேர்கோட்டில் செல்வதை விளக்க உதவும் எளிய கருவி. ஒருபக்கத்தில் தேய்த்தக் கண்ணாடியும் மறுபக்கத்தில் சிறு துளையும் உள்ள ஒரு ஒளிபுகாப் பெட்டியாகும். படிமத்தின் புறக் கோட்டினை (Outline ) எளிதில் பெற இது உதவுகிறது. இப்படிப் பட்ட கருவியுடன் எக்சு கதிர் கருவியின் குவியத்தினை (Focus) மிக இலகுவாக அதிக செலவில்லாமல் சோதனை மூலம் காணலாம்.