காட்சிகாணி
Appearance
காட்சிகாணி அல்லது கண்கருவி (viewfinder) எனப்படுவது புகைப்படங்களையோ அல்லது அசை படங்களையோ எடுக்கும் போது நமக்கு தேவையான காட்சிச் சட்டகத்தினை உருவாக்கவும், காட்சியில் விரும்பிய குவியப் புள்ளியைத் தெரியவும் உதவும் கருவியாகும்.