ஆசிய ஆப்பிரிக்கர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆப்பிரிக்கா நாட்டில் வசிப்பவர்களில் சுமார் 3 மில்லியன் மக்கள் ஆசிய நாடுகளைச் சார்ந்தவர்களாக உள்ளனர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியக் குடியேற்றத்தைத் தொடர்ந்து வந்தவர்கள், பொருளாதார வாய்ப்புகளைத் தேரி இக்கண்டத்திற்கும் தொடர்ந்து குடியேறி வருகின்றனர்.

ஆப்பிரிக்காவில் ஆசியர்கள்[தொகு]

 தென்னாப்பிரிக்கா (1,537,000)[1][2][3]

 நைஜீரியா (945,000)[4][5][6]

 மொரிசியசு (929,000)[3][7]

 கானா (710,000)[8][9]

 சூடான் (324,000)[10][11]

 எகிப்து (310,000)[12][13]

 ஐவரி கோஸ்ட் (300,000)[14][15]

 கொமொரோசு (227,000)[16]

 கென்யா (170,000)[17][18][19]

 சியேரா லியோனி (150,000)[20]

 மடகாசுகர் (125,000)[21][22]

 சாம்பியா (113,000)[23][24]

 நமீபியா (100,000)[25]

 உகாண்டா (100,000)[26][27]

 காங்கோ மக்களாட்சிக் குடியரசு (90,000)[28][29][30][31]

 தன்சானியா (90,000)[32][33]

 மொசாம்பிக் (82,000)[22][34]

 எதியோப்பியா (64,000)[35][36]

 அங்கோலா (50,000)[37]

 செனிகல் (45,000)[38][39][40]

 சீபூத்தீ (44,000)[41][42]

 அல்ஜீரியா (40,000)[43]

 சாட் (40,000)[44]

 காங்கோ (25,000)[45]

 லெசோத்தோ (20,000)[46]

 சிம்பாப்வே (19,000)[47]

 மலாவி (13,000)[3][48]

 போட்சுவானா (12,000)[49][50]

 சீசெல்சு (10,000)[3]

 சிம்பாப்வே (9,000)[51]

 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி (8,000)[52]

 கமரூன் (5,000)[53]

 எக்குவடோரியல் கினி (5,000)[54]

 கினியா (5,000)[55]

 தெற்கு சூடான் (3,700)[56][57]

 லைபீரியா (3,000)[58][59]

 மாலி (3,000)[60]

 ருவாண்டா (3,000)[61]

 டோகோ (3,000)[13]

 புருண்டி (2,000)[62]

 எரித்திரியா (1,200)[63]

 நைஜர் (1,000)[11]

ஆப்பிரிக்காவில் சீனர்கள்[தொகு]

பொருளாதார வாய்ப்புகளுக்காக ஆப்பிரிக்காவில் சீனர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது. ஆரம்பக் காலத்தில் சீனர்கள் இந்தியத் தொழிலாளர்களைப் போலவே ஒப்பந்தத் தொழிலாளர்களாக வந்தனர். சுமார் 10 இலட்சத்திற்கு மேலான சீனத் தொழிலாளர்கள் தற்போது ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர்.[64] இவர்களில் சுமார் 7,00,000 கானாவிலும், 4,00,000 பேர் தென்னாப்பிரிக்காவிலும், 1,00,000 பேர் மடகாசுகரிலும், 1,00,000 பேர் சாம்பியாவிலும் [24], 74,000 பேர் சூடானிலும் [11], 60,000 பேர் எத்தியோப்பியாவிலும், 50,000 பேர் அங்கோலாவிலும், 50,000 பேர் கென்யாவிலும் [65], நைஜீரியாவில் 50,000 பேரும், உகாண்டாவில் 50,000 பேரும்[66], அல்ஜீரியாவில் 40,000 சீனர்களும், சாட்யில் 40,000 பேரும், நமீபியாவில் 130,000 பேரும், மொரீசியசில் 35,000 பேரும் [7], தான்சானியாவில் 30,000 பேரும், காங்கோ குடியரசில் 25,000 பேரும், லெசோதோவில் 20,000 [46], 12,000 சீனர்கள் மொசாம்பிக்கிலும் 10,000 பேர் எகிப்திலும் வாழ்கின்றனர். இந்தியர்கள் மற்றும் சப்பானியர்களைப் போல ஆயிரக்கணக்கான பிற ஆசியர்களும் டி.ஆர் காங்கோவில் வாழ்கின்றனர். சிம்பாப்வேயில் 9,000 சீனர்கள், போட்ஸ்வானாவில் 6,000 பேர், கேமரூனில் 5,000 பேர் [67], ஈக்வடோரியல் கினியாவில் 5,000 நபர்கள்[54], கினியாவில் 5,000 நபர்கள்[68], சிபூத்தியில் 3,000 பேரும்[69], மலாவியில் 3,000 பேரும் [48], மாலியில் 3,000 பேரும்[60], டோகோவில் 3,000 பேரும் [13] செனகலில் 2,000 பேரும் [70] நைஜரில் 1,000பேரும் [11] மற்றும் 1,000 சீனர்கள் தெற்கு சூடானில் வாழ்கின்றனர் [57] . டி.ஆர்.சி.யில் மதிப்பிடப்பட்ட 50,000 சீன மக்களில் பெரும்பாலோர் கின்ஷாசாவில் வசிக்கிறார்கள். இவர்கள் ஹாட்-கட்டங்கா மாகாணத்தின் சுரங்க நிறுவனங்களில் வேலை செய்கிறார்கள்.

சூலை 2005ல் பேட் தீவுக்குச் சென்ற நேஷனல் ஜியோகிராஃபிக் செய்தியாளர்ஃபிராங்க் விவியானோ கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இவர் லாமுவில் தங்கியிருந்த காலத்தில் உள்ளூர் சுவாஹிலி வரலாற்று அருங்காட்சியகத்தின் நிர்வாக அதிகாரியினைச் சந்தித்தார். லாமுவில் காணப்பட்ட பீங்கான் துண்டுகள் ஜெங் ஹீ சீனாவிலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு வந்தபோது சீனாவிலிருந்து கொண்டுவந்ததாகக் கூறினார். பேட் மக்களின் கண்கள் சீனர்களின் கண்களை ஒத்திருந்தன. மேலும் பமோ மற்றும் வீ போன்ற சீனப் பெயர்கள் மூலம் அங்குள்ளவர்கள் சீனா வம்சாவளியைச் சார்ந்தவர்கள் என ஊகிக்கப்படுகிறது. இவர்களது மூதாதையர்கள் சீன மிங் மாலுமிகளைத் திருமணம் செய்தவர்கள் என அறியப்படுகிறது. இம்மாலுமிகள் தாம் பயணம் செய்த கப்பல் பழுதானதால் இத்தீவில் தங்க நேர்ந்தது. பேட் தீவில் சீன மாலுமிகள் பெயரிடப்பட்ட இரண்டு இடங்கள் "பழைய சாங்கா" என்றும் "புதிய சாங்கா" என்றும் அழைக்கப்படுகின்றன. சீன வம்சாவளி எனக் கூறும் உள்ளூர் வழிகாட்டி, ஃபிராங்க் தீவில் பவளத்தால் ஆன சீன மாலுமிகளின் கல்லறைகளை அடையாளம் காட்டுகிறார். இவை சீன மிங் வம்ச கல்லறைகளுக்கே உரித்தான "அரை நிலவு குவி மாடங்கள்" மற்றும் "மொட்டை மாடி உள்ளீடுகள்" கொண்டவை என்பது செய்தி ஆசிரியரின் கருத்தாகும்.[71]

ஆப்பிரிக்காவில் இந்தியர்கள்[தொகு]

ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதிலும் இந்தியர்கள் காணப்பட்டாலும், தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ், ரியூனியன் ஆகிய பகுதிகளில் அதிக அளவிலும் கண்டத்தின் பிற பகுதிகளில் பரவலாகவும் காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கக் கண்டத்தில் இந்தியர்களின் வருகையானது பெரும்பாலும் ஐரோப்பியர்களின் வருகை மற்றும் பரவலுடன் ஒத்துப்போகின்றது. இக்கண்டத்தில் சுமார் 27,50,000 இந்தியர்கள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. கண்டம் முழுவதும் இந்தியர்களுக்கும் கறுப்பின சமூகங்களுக்கும் இடையில் வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து பதட்டம் நிலவுகின்றன. உகாண்டா சர்வாதிகாரி இடி அமின் இந்தியர்களை வெளியேற்றியது குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டு. மற்ற இந்தியர்கள் மிகச் சமீபத்தில் ஆப்பிரிக்காவுக்கு வர்த்தகம் மற்றும் தொழில்முறையாக வந்தவர்களாவர். மொசாம்பிக்கில் உள்ள சுமார் 70,000 இந்தியச் சமூகத்தினர் மொசாம்பிக் உருவாகியதிலிருந்தே அதனுடன் இணைந்தே வளர்ச்சியடைந்தவர்கள் என்ற வரலாற்றைக் கொண்டவர்கள். ஆப்பிரிக்க நாடுகளில் இந்தியர்கள் அதிகமாக, தென்னாப்பிரிக்காவில் சுமார் 15,60,000 பெரும், மொரிஷியசில் சுமார் 8,94,000 பேரும், நைஜீரியாவில் 8,00,000 பேரும் உள்ளனர்.[72] மறு ஒன்றியத்தில் சுமார் 2,80,250 பேரும் மடகாசுகரில் 25,000 பெரும் சாம்பியாவில் 13,000 பெரும் [3] கானா, மால்வாய், செசல்சில் மற்றும் சிம்ப்பாவேயில் 10,000 பேரும் வசிக்கின்றனர். தலா எட்டாயிரம் இந்தியர்கள் போட்சுவானாவிலும், சா டோம் பிரின்சிபிலிலும், 3000 பேர் உகாண்டாவிலும், 2,700 தென் சூடானிலும், 1200 பேர் எரித்திரியாவிலும் வாழ்கின்றனர். டி.ஆர். காங்கோவில் மோனுஸ்கோவிற்காக வேலை செய்யும் வெளிநாட்டவர் 20,000 பேரில் 4372 பேர்கள் இந்தியர் [30] . இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் உருகுவே நாடுகளைச் சேர்ந்தவர்கள் டி.ஆர். காங்கோவில் முக்கிய தொழிலாளர்கள் ஆவார்கள்.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள்[தொகு]

முதன்முதலாக இந்தியர்கள் தென்னாப்பிரிக்காவிற்கு 1654இல் டச்சு கிழக்கு இந்திய நிறுவனத்தால் அடிமைகளாக கேப் குட் கோப் பகுதிக்கு வந்தனர்.[73] இவர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம் ஆட்சி செய்த பகுதிகளிலிருந்து வந்தவர்களாவார்கள்.[74] இந்த இடப்பெயர்வானது இந்தியா பிரித்தானிய காலணியாக மாறியபோது அதிக அளவில் நிகழ்ந்தது. இவர்கள் இந்திய ஒப்பந்த முறையில் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் பெரும்பாலும் கரும்புத் தோட்டங்களிலும், நிலக்கரி சுரங்கங்களிலும் தொழிலாளர்களாக பணியாற்றினர். அரை நூற்றாண்டு காலத்தில் 1,50,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நடாலுக்கு வந்தனர். 1904 நடாலில் இந்தியர்களின் எண்ணிக்கை வெள்ளையர்களைவிட அதிகமானது.[75] இந்தியச் சமூகம் சட்டரீதியான பாகுபாட்டை எதிர்கொண்டது; இத்தகைய பாகுபாடு இரண்டாம் போயர் போருக்கு நியாயமானதாகக் கருதப்பட்டது.[76]

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியர்கள்[தொகு]

ஆப்பிரிக்கா ஆங்கிலேய ஆட்சியிலிருந்தபோது இரயில் இணைப்புகளை உருவாக்க இந்தியர்கள் தொழிலாளர்களாகக் கிழக்கு ஆபிரிக்காவிற்கு வந்தனர். முதலில் மொம்பாசாவிற்கும் நைரோபிக்கும் இடையில் ரயில் பாதை அமைக்கவும், கென்யா காலணிக்கு அடித்தளம் அமைக்கவும் வந்த பலர், தங்கள் தொழிலாளர் ஒப்பந்தங்கள் முடிந்த பின்னர் இப்பகுதியிலே தங்கிவிட்டனர். இந்த இரயில் பாதை அமைப்பதற்காகக் கிட்டத்தட்ட 32,000 தொழிலாளர்கள் கொண்டு வரப்பட்டனர்.[77] இந்த ஒப்பந்தங்கள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, பலர் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து இந்த பிராந்தியத்திற்கு குடும்பத்தினையும் அழைத்து வந்தனர். ஏனெனில் புதிய உறவு குறிப்பிடத்தக்க வணிக வாய்ப்பை அனுமதித்தது. ஆசியர்களுக்கும் கறுப்பின பெரும்பான்மையினருக்கும் இடையிலான உறவுகள் எப்போதும் சுமுகமானதாக இல்லை. மிக முக்கியமாக, உகாண்டாவின் சர்வாதிகாரியான இடி அமீன் 1972 இல் அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றினார் . இருப்பினும், அமீன் அதிகாரத்திலிருந்து வீழ்ந்த பின்னர், பல இந்தியர்கள் திரும்பினர்.

ஆப்பிரிக்காவில் லெபனான் நாட்டினர்[தொகு]

லெபனானில் இருந்து 500,000க்கும் மேற்பட்ட மக்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்துள்ளனர்.[78] மேற்கு ஆப்பிரிக்கர்களில் 0.1% லெபனான் வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஐவரி கோஸ்டில் 300,000 லெபனான் மக்களும், 1,50,000 பேர் சியரா லியோனிலும்[79], நைஜீரியாவில் 75,000 பேரும்,[80] மேலும் சுமார் 40,000 பேர் செனகலிலும்[81], 9,000 பேர் டி.ஆர். காங்கோவிலும் வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான லெபனானியர்கள் காம்பியா மற்றும் கானாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஐரோப்பா மற்றும் லெபனானில் இருந்து 3,500 பேர் காம்பியாவில் வாழ்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 0.23% ஆகும்.[82] லைபீரியாவில் 3,000 லெபனான் நாட்டினரும் 2,000 ஐரோப்பியர்களும் வாழ்கின்றனர், இது அதன் மக்கள் தொகையில் 0.1% ஆகும்.[58][59]

ஆப்பிரிக்காவில் சிரியர்கள்[தொகு]

சிரியாவிலிருந்து சுமார் 3,00,000 அகதிகள் எகிப்துக்குக் குடிபெயர்ந்துள்ளனர் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.[12] சமீபத்திய ஆண்டுகளில் சிரியாவிலிருந்து 2,50,000 அகதிகள் சூடானுக்குக் குடிபெயர்ந்தனர்.[10]

ஆஸ்ட்ரோனேசியர்கள்[தொகு]

மடகாஸ்கரின் மெரினா மக்களும் பெட்சிலியோ பழங்குடியினரும் சேர்ந்து ஆஸ்ட்ரோனேசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாவார்கள். இவர்கள் மடகாஸ்கர் தீவின் மக்கள் தொகையில் சுமார் 35% ஆவார். இந்த இரண்டு மேலாதிக்க இனக்குழுக்களும் மடகாஸ்கரின் பூர்வ குடிகள் ஆவார். இருப்பினும் அவர்கள் மலாய் மற்றும் பாலினேசிய குடியேற்றங்களின் சந்ததியினராகவும் கருதப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, மலகாஸி மொழி அருகிலுள்ள ஆப்பிரிக்க மொழிகளுடன் தொடர்பில்லாதது. அதற்குப் பதிலாக ஆஸ்ட்ரோனேசிய மொழி குடும்பத்தின் மலாயோ-பாலினேசியன் கிளையின் மேற்கத்திய மொழியாக உள்ளது.

ஆப்பிரிக்காவில் யூரேசியர்கள்[தொகு]

ஆப்பிரிக்காவில் வாழும் 12 மில்லியன் யூரேசியர்களுடன் பட்டியலில் உள்ள நாடுகள் ஆப்பிரிக்கரல்லாத பாரம்பரியத்தின் மக்கள்தொகையால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த பட்சம் ஓர் யூரேசிய மூதாதையரைக் கொண்ட கலப்பு இன ஆப்பிரிக்கர்களின் அளவு ஆப்பிரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 10% க்கும் அதிகம் அல்லது குறைந்தபட்சம் 150 மில்லியன் மக்கள். சுமார் 6.2 மில்லியன் யூரேசியன்கள் தெற்கு ஆப்ரிக்காவிலும் (மொத்த மக்கள் தொகையில் 9.2%), 2.4 மில்லியன் மேற்கத்திய ஆப்ரிக்காவிலும் (0.59%), 2.2 மில்லியன் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் (0.49%), 931,000பேர் வடக்கு ஆப்ரிக்காவிலும் (0.36%) 570,000பேர் மத்திய ஆப்பிரிக்காவிலும் (0.31%) வாழ்கின்றனர்.).

 தென்னாப்பிரிக்கா 5,860,000 (Netherlands, 10% of total population) 11 million including mixed race

 நைஜீரியா 1,061,000 (India, 0.52% of total population)

 மொரிசியசு 939,000 (India, 74.2% of total population)

 கானா 716,000 (சீனா, 2.32% மக்கட்தொகையில்)

 அங்கோலா 350,000 (போர்த்துகல், 1.09% மக்கட்தொகையில்) 1.3 கலப்பினம் சேர்த்து

 எகிப்து 329,000 (0.32% மக்கட்தொகையில்) 50 மில்லியன் கலப்பினம் சேர்த்து

 சூடான் 325,000 (சிரியா, 0.81% மக்கட்தொகையில்) Over 1% கலப்பினம் சேர்த்து

 ஐவரி கோஸ்ட் 315,000 (லெபனான், 1.3% மக்கட்தொகையில்)

 தூனிசியா 115,000 (பிரான்சு, 1% மக்கட்தொகையில்) Over 10% கலப்பினம் சேர்த்து

 உகாண்டா 110,000 (இந்தியா, 0.25% மக்கட்தொகையில்)

 கொமொரோசு 227,000 (ஈரான், 28% மக்கட்தொகையில்)

 மொசாம்பிக் 164,000 (போர்த்துகல், 0.53% மக்கட்தொகையில்)

 மடகாசுகர் 144,000 (சீனா, 0.57% மக்கட்தொகையில்) 8 மில்லியன், கலப்பினம் சேர்த்து

 சியேரா லியோனி 150,000 (லெபனான், 2.1% மக்கட்தொகையில்)

 எதியோப்பியா 64,000 (சீனா, 0.053% மக்கட்தொகையில்) 56மில்லியன், கலப்பினம் சேர்த்து

 எக்குவடோரியல் கினி 102,000 (மெக்சிகோ, 7.8% மக்கட்தொகையில்) Over 10% கலப்பினம் சேர்த்து

 தன்சானியா 100,000 (இந்தியா, 0.16% மக்கட்தொகையில்)

 மொரோக்கோ 100,000 (பிரான்சு, 0.28% மக்கட்தொகையில்) Over 10% iகலப்பினம் சேர்த்து

 காங்கோ மக்களாட்சிக் குடியரசு 100,000 (சீனா, 0.1% மக்கட்தொகையில்)

 சீபூத்தீ 52,000 (ஏமன், 5.2% மக்கட்தொகையில்) Over 10% கலப்பினம் சேர்த்து

 மலாவி 23,000 (இந்தியா, 0.12% மக்கட்தொகையில்)

 செனிகல் 95,000 (பிரான்சு, 1.2% மக்கட்தொகையில்)

 போட்சுவானா 82,000 (நெதர்லாந்து, 3.5% மக்கட்தொகையில்)

 எதியோப்பியா 64,000 (சீனா, 0.053% மக்கட்தொகையில்) 56 million கலப்பினம் சேர்த்து

 சீபூத்தீ 52,000 (ஏமன், 5.2% மக்கட்தொகையில்) Over 10% கலப்பினம் சேர்த்து

 சிம்பாப்வே 47,000 (அய்க்கிய குடியரசு, 0.33% மக்கட்தொகையில்) 64,000 கலப்பினம் சேர்த்து

 சாட் 41,000 (சீனா, 0.26% மக்கட்தொகையில்) Over 1% கலப்பினம் சேர்த்து

 அல்ஜீரியா 40,000 (சீனா, 0.09% மக்கட்தொகையில்) Over 10% கலப்பினம் சேர்த்து

 காங்கோ 40,000 (சீனா, 0.76% மக்கட்தொகையில்)

 எசுவாத்தினி 32,000 (அய்க்கிய குடியரசு, 2.4% மக்கட்தொகையில்)

 சீசெல்சு 10,000 (இந்தியா, 10.3% மக்கட்தொகையில்)

 ருவாண்டா 9,000 (பெல்சியம், 0.075% மக்கட்தொகையில்) Over 1% கலப்பினம் சேர்த்து

 லெசோத்தோ 21,000 (சீனா, 1% மக்கட்தொகையில்)

 காபொன் 15,000 (பிரான்சு, 1% மக்கட்தொகையில்)

 கமரூன் 12,134 (சீனா, 0.05% மக்கட்தொகையில்)

 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 11,987 (பிரான்சு, 0.26% மக்கட்தொகையில்)

 பெனின் 10,000 (பிரான்சு, 0.11% மக்கட்தொகையில்)

 மாலி 10,000 (சீனா, 0.05% மக்கட்தொகையில்)

 சீசெல்சு 10,000 (இந்தியா, 10.3% மக்கட்தொகையில்)

 ருவாண்டா 9,000 (பெல்சியம், 0.075% மக்கட்தொகையில்) Over 1% கலப்பினம் சேர்த்து

 கினி-பிசாவு 8,703 (போர்த்துகல், 0.48% மக்கட்தொகையில்) Over 1% கலப்பினம் சேர்த்து

 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 8,000 (இந்தியா, 4% மக்கட்தொகையில்)

 தெற்கு சூடான் 5,700 (இந்தியா, 0.05% மக்கட்தொகையில்)

 புர்க்கினா பாசோ 5,000 (பிரான்சு, 0.025% மக்கட்தொகையில்)

 புருண்டி 5,000 (பெல்சியம், 0.045% மக்கட்தொகையில்) Over 1% கலப்பினம் சேர்த்து

 கேப் வர்டி 5,000 (போர்த்துகல், 1% மக்கட்தொகையில்) Over 10%கலப்பினம் சேர்த்து

 கினியா 5,000 (சீனா, 0.04% மக்கட்தொகையில்)

 லைபீரியா 5,000 (லெபனான், 0.1% மக்கட்தொகையில்)

 டோகோ 4,000 (சீனா, 0.05% மக்கட்தொகையில்)

 சோமாலியா 3,000 (அமெரிக்கா, 0.02% மக்கட்தொகையில்) Over 10% கலப்பினம் சேர்த்து

 நைஜர்2,000 (பிரான்சு, 0.01% மக்கட்தொகையில்) Over 1% கலப்பினம் சேர்த்து

 மூரித்தானியா 1,600 (அய்க்கிய குடியரசு, 0.03% மக்கட்தொகையில்) Over 10% கலப்பினம் சேர்த்து

 கம்பியா 1,500 (அய்க்கிய குடியரசு, 0.07% மக்கட்தொகையில்)

 எரித்திரியா 1,200 (இந்தியா, 0.02% மக்கட்தொகையில்) Over 10% கலப்பினம் சேர்த்து

அங்கோலாவில் 1 மில்லியன் கலப்பு இன மக்கள் (கருப்பு மற்றும் வெள்ளை) உள்ளனர், இது மொத்த மக்கள் தொகையில் 3% ஆகும்.[83] தென்னாப்பிரிக்காவில் 5,176,000 கலப்பினத்தவரும், நமீபியாவில் 143,000 பேரும், ஜிம்பாப்வேயில் 17,000 பேரும் உள்ளனர். சஹாரா துணைப் பகுதியில் குறைந்தது 80 மில்லியன் மக்கள் அல்லது 8% மக்கள் யூரேசியர்கள் ஆவார்கள். இவர்கள் கலப்பு இனத்தினைச் சார்ந்தவர்களாவார்கள் (50% ஆப்பிரிக்க மற்றும் 50% யூரேசியன்) அல்லது குறைந்தது யூரேசியா மூதாதையரைக் கொண்டிருக்கிறார்கள். எத்தியோப்பியாவில் 56 மில்லியனும்,[84] எகிப்தில் 50 மில்லியனும்,[85] தென்னாப்பிரிக்காவில் 11 மில்லியனும் [86] மற்றும் மடகாஸ்கரில் 8 மில்லியனும் உள்ளனர்.[87] ஜிபூட்டி, எரிட்ரியா, எத்தியோப்பியா, மடகாஸ்கர், மொரீஷியஸ், நமீபியா, சீஷெல்ஸ், சோமாலியா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவர்களில் குறைந்தது 10% பேர் யூரேசியா மூதாதையர்களைக் கொண்டுள்ளனர். அல்ஜீரியா, எகிப்து, லிபியா, மொராக்கோ மற்றும் துனிசியாவைச் சேர்ந்தவர்களில் குறைந்தது 10% மக்கள் யூரேசியா மூதாதையர்களைக் கொண்டுள்ளனர். கேனரி தீவுகள், கேப் வெர்டே மற்றும் ரியூனியனைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் ஐரோப்பிய மூதாதையர்களைக் கொண்டுள்ளனர். ஸ்பானிஷ் ஆபிரிக்காவின் ஒரு பகுதியாக இருக்கும் கேனரி தீவுகளில் 1,425,760 வெள்ளை மக்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள பிரெஞ்சு பிரதேசங்களின் ஒரு பகுதியாக இருக்கும் ரியூனியனில் 260,000 வெள்ளை மக்கள் வாழ்கின்றனர். 2,500 யூரேசியா மினுஸ்மா பணியாளர்கள், பங்களாதேஷ், சீனா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த பலர் மாலியில் வசிக்கின்றனர் [88] பிரான்சிலிருந்து 3,000 வீரர்கள், 3,000 சீனர்கள் மற்றும் 2,000 சிரியர்கள் [89] மாலியில் வாழ்கின்றனர், இதன் விளைவாக 10,000க்கும் மேற்பட்ட யூரேசியர்கள் மாலியில் வாழ்கின்றனர். புருண்டி மற்றும் ருவாண்டாவில், துட்ஸிஸில் 17% க்கும் அதிகமானோர் ஆசிய வம்சாவளியின் கலப்பினத்தவர்களாக உள்ளனர். இவர்கள் இரு நாடுகளிலும் உள்ள மொத்த மக்கள் தொகையில் 2.3% மாக உள்ளனர். ஆப்பிரிக்கர்களில் 10% க்கும் அதிகமானவர்கள் குறைந்தது ஒரு யூரேசிய மூதாதையரைக் கொண்டிருக்கிறார்கள்.

யூரேசிய பாரம்பரியம் கொண்ட 10 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடுகள்: அல்ஜீரியா, எகிப்து, எத்தியோப்பியா, மடகாஸ்கர், மொராக்கோ, தென்னாப்பிரிக்கா .

யூரேசிய பாரம்பரியம் கொண்ட 1 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட நாடுகள்: அங்கோலா, கானா, லிபியா, மொரீஷியஸ், நைஜீரியா, சோமாலியா, துனிசியா .

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://open.uct.ac.za/bitstream/handle/11427/23781/thesis_hum_2016_xiao_xin.pdf?sequence=1&isAllowed=y
  2. http://www.statssa.gov.za/publications/P0302/P03022011.pdf
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 http://mea.gov.in/images/attach/NRIs-and-PIOs_1.pdf
  4. "Nigerian anger over Goa murder". BBC News. 6 November 2013. https://www.bbc.com/news/world-asia-india-24835058. 
  5. Shinn, David H.; Eisenman, Joshua (2012). China and Africa. University of Pennsylvania Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780812244199. 
  6. "Planes and pyramids: The surreal mansions of Lebanon's Nigeria Avenue".
  7. 7.0 7.1 "Mauritius".
  8. "Ghana bishop complains of growing Chinese influence in the country". 9 August 2018.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-12-13. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  10. 10.0 10.1 "Sudan imposes security clearance ahead of citizenship for Syrian refugees". 9 August 2017.
  11. 11.0 11.1 11.2 11.3 "Chinese Migration in Africa".
  12. 12.0 12.1 "WHO EMRO | Syrian refugee response | Programmes | Egypt".
  13. 13.0 13.1 13.2 https://web.archive.org/web/20140606224233/http://users.polisci.wisc.edu/schatzberg/ps362/Sautman2007.pdf
  14. "Côte d'Ivoire".
  15. "The Demographic Dimensions of the Conflict in Ivory Coast".
  16. Appiah, Anthony; Gates, Henry Louis (2010). Encyclopedia of Africa. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195337709. https://books.google.com/books?id=A0XNvklcqbwC. 
  17. https://web.archive.org/web/20131121153548/http://www.knbs.or.ke/censusethnic.php
  18. https://web.archive.org/web/20110611120555/http://www.whatsonxiamen.com/news_msg.php?titleid=492
  19. "Coronavirus Update in Africa: Nigeria Confirms First Case, Kenya Bans Flights from China". 28 February 2020.
  20. Kaniki, Martin H. Y. (1973). "Attitudes and Reactions towards the Lebanese in Sierra Leone during the Colonial Period". Canadian Journal of African Studies / Revue Canadienne des Études Africaines 7 (1): 97–113. doi:10.1080/00083968.1973.10803689. 
  21. https://web.archive.org/web/20140810093752/http://www.african-review.com/Vol.%205%20(1)/Tremann.pdf
  22. 22.0 22.1 https://web.archive.org/web/20120206063957/http://indiandiaspora.nic.in/diasporapdf/chapter8.pdf
  23. http://worldpopulationreview.com/countries/zambia-population/
  24. 24.0 24.1 "Mines, Money, Mandarin: China in Zambia". Archived from the original on 2021-11-02. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  25. "100,000 Chinese in Namibia - Windhoek Observer".
  26. "Ugandan Asians dominate economy after exile". BBC News. 15 May 2016. https://www.bbc.com/news/amp/world-africa-36132151. 
  27. "More than 10,000 Chinese migrants in Uganda illegally".
  28. "Democratic Republic of the Congo: A Migration History Marked by Crises and Restrictions". 19 April 2016.
  29. https://www.mea.gov.in/Portal/ForeignRelation/Bilateral_Briefs_DRC_2016.pdf
  30. 30.0 30.1 "Europeans call for more UN troops in Congo".
  31. "Dem. Rep. Of Congo: Chinese minerals-for-infrastructure Sicomines deal has failed to benefit the Congolese population according to analysts | Business & Human Rights Resource Centre".
  32. http://www.mea.gov.in/Portal/ForeignRelation/Tanzania_2015_07_09.pdf
  33. https://web.archive.org/web/20130514091927/http://dailynews.co.tz/index.php/local-news/13620-dar-beijing-for-improved-diplomatic-ties/
  34. https://web.archive.org/web/20110617044234/http://scholar.ilib.cn/A-xyfz200705010.html
  35. "China empowers a million Ethiopians: Ambassador".
  36. "Escaping conflict: Yemeni refugees in Addis | the Reporter Ethiopia English".
  37. https://www.bloomberg.com/news/articles/2017-04-20/chinese-businesses-quit-angola-after-disastrous-currency-blow
  38. "Senegal".
  39. http://en.dangcongsan.vn/overseas-vietnamese/about-3-000-vietnamese-people-live-in-senegal-434795.html
  40. Jacobs, Andrew (23 May 2017). "Chinese Merchants Thrive in Senegal, Where People 'Needed Stuff'". The New York Times. https://www.nytimes.com/2017/05/23/world/africa/chinese-merchants-thrive-in-senegal-where-people-needed-stuff.html. 
  41. "Domestic abuse adds to Yemeni refugee women's woes in Djibouti | Yemen | al Jazeera".
  42. "Djibouti, Foreign Military Bases on the Horn of Africa; Who is there? What are they up to?". 2 January 2019.
  43. https://web.archive.org/web/20120501100531/http://cablegatesearch.net/cable.php?id=10ALGIERS123
  44. "China and Africa: Stronger Economic Ties Mean More Migration". 6 August 2008.
  45. http://www.chinadaily.com.cn/world/2012-03/05/content_14752160.htm
  46. 46.0 46.1 "Increasing hostility towards Chinese traders". 7 September 2012.
  47. http://www.chronicle.co.zw/10000-chinese-in-zim/
  48. 48.0 48.1 "AfricaDesk|非洲研究中心(亚洲)响应四千亿带你到非洲落地".
  49. https://www.mea.gov.in/Portal/ForeignRelation/Botswana_15_01_2016.pdf
  50. ""The Oriental Post": The new China-Africa weekly".
  51. "China raises stakes in Zimbabwe". http://news.bbc.co.uk/2/hi/business/4031969.stm. 
  52. "Indian Diaspora in Africa: A Profile | Manohar Parrikar Institute for Defence Studies and Analyses".
  53. "Les " communautés " chinoises en Côte d'Ivoire : Analyse comparative de l'hétérogénéité des acteurs, de leur intégration et des territoires en Afrique de l'Ouest (Par Xavier Aurégan, février 2012)".
  54. 54.0 54.1 https://www.fastcompany.com/849690/chinas-new-oil-supplier
  55. "Les " communautés " chinoises en Côte d'Ivoire : Analyse comparative de l'hétérogénéité des acteurs, de leur intégration et des territoires en Afrique de l'Ouest (Par Xavier Aurégan, février 2012)".
  56. https://www.mea.gov.in/Portal/ForeignRelation/South_Sudan_Jan_2016_english.pdf
  57. 57.0 57.1 https://www.defenceweb.co.za/featured/foreign-military-activity-increasing-in-the-horn-of-africa/
  58. 58.0 58.1 https://www.bbc.com/news/world-africa-43113979
  59. 59.0 59.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-01. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  60. 60.0 60.1 https://web.archive.org/web/20140626022734/http://www.ccs.org.za/wp-content/uploads/2014/02/CCS_Policy_Briefing_China_Mali_Relations_Kane_Esterhuyse_2013_HE_MC1.pdf
  61. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-02-20. பார்க்கப்பட்ட நாள் 2020-09-16.
  62. https://www.africa.upenn.edu/NEH/bethnic.htm
  63. http://www.eoikhartoum.gov.in/India-Eritrea-Bilateral-Brief.php
  64. https://qz.com/217597/how-a-million-chinese-migrants-are-building-a-new-empire-in-africa/
  65. https://www.ibtimes.com/coronavirus-update-africa-nigeria-confirms-first-case-kenya-bans-flights-china-2930972
  66. "More than 10,000 Chinese migrants in Uganda illegally".
  67. "Les " communautés " chinoises en Côte d'Ivoire : Analyse comparative de l'hétérogénéité des acteurs, de leur intégration et des territoires en Afrique de l'Ouest (Par Xavier Aurégan, février 2012)".
  68. "Les " communautés " chinoises en Côte d'Ivoire : Analyse comparative de l'hétérogénéité des acteurs, de leur intégration et des territoires en Afrique de l'Ouest (Par Xavier Aurégan, février 2012)".
  69. https://www.cnbc.com/2016/03/31/china-military-to-set-up-first-overseas-base-in-djibouti.html
  70. "Chinese Merchants Thrive in Senegal, Where People 'Needed Stuff'". 23 May 2017. https://www.nytimes.com/2017/05/23/world/africa/chinese-merchants-thrive-in-senegal-where-people-needed-stuff.html. 
  71. "China's Great Armada, Admiral Zheng He". http://ngm.nationalgeographic.com/features/world/asia/china/zheng-he-text/6. 
  72. "Nigerian anger over Goa murder". https://www.bbc.com/news/world-asia-india-24835058. 
  73. "A history of Indians in South Africa Timeline: 1654-2008". Sahistory.org.za. 21 March 2011. Archived from the original on 12 September 2018. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.
  74. "From bondage to freedom – The 150th anniversary of the arrival of Indian workers in South Africa". Archived from the original on 1 August 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-11-24.
  75. "Gandhi's Natal : The State of the Colony in 1893" (PDF). Natalia.org.za. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.
  76. "Anti-Indian Legislation 1800s - 1959". Sahistory.org.za. 21 March 2011. Archived from the original on 7 June 2011. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.
  77. "Kenya's Asian heritage on display". BBC News. 2000-05-24. பார்க்கப்பட்ட நாள் 2017-09-02.
  78. https://www.voaafrique.com/a/cinq-cents-libanais-a-abidjan-pour-investir-en-afrique/4234683.html
  79. Kaniki, Martin H. Y. (1973). "Attitudes and Reactions towards the Lebanese in Sierra Leone during the Colonial Period". Canadian Journal of African Studies / Revue Canadienne des Études Africaines 7 (1): 97–113. doi:10.1080/00083968.1973.10803689. 
  80. "Planes and pyramids: The surreal mansions of Lebanon's Nigeria Avenue".
  81. "Senegal".
  82. https://2009-2017.state.gov/r/pa/ei/bgn/5459.htm
  83. https://thisisafrica.me/politics-and-society/race-relations-angola/
  84. Molinaro, Ludovica; Montinaro, Francesco; Yelmen, Burak; Marnetto, Davide; Behar, Doron M.; Kivisild, Toomas; Pagani, Luca (11 December 2019). "West Asian sources of the Eurasian component in Ethiopians: a reassessment". Scientific Reports 9 (1): 18811. doi:10.1038/s41598-019-55344-y. பப்மெட்:31827175. Bibcode: 2019NatSR...918811M. 
  85. Khairat, Rabab; Ball, Markus; Chang, Chun-Chi Hsieh; Bianucci, Raffaella; Nerlich, Andreas G.; Trautmann, Martin; Ismail, Somaia; Shanab, Gamila M. L. et al. (4 April 2013). "First insights into the metagenome of Egyptian mummies using next-generation sequencing". Journal of Applied Genetics 54 (3): 309–325. doi:10.1007/s13353-013-0145-1. பப்மெட்:23553074. 
  86. http://www.statssa.gov.za/publications/P0302/P03022019.pdf
  87. Kusuma, Pradiptajati; Brucato, Nicolas; Cox, Murray P.; Pierron, Denis; Razafindrazaka, Harilanto; Adelaar, Alexander; Sudoyo, Herawati; Letellier, Thierry et al. (18 May 2016). "Contrasting Linguistic and Genetic Origins of the Asian Source Populations of Malagasy". Scientific Reports 6 (1): 26066. doi:10.1038/srep26066. பப்மெட்:27188237. Bibcode: 2016NatSR...626066K. 
  88. https://minusma.unmissions.org/en/personnel
  89. https://www.theguardian.com/global-development/2016/jun/01/syrian-refugees-welcome-mali-poverty-security

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_ஆப்பிரிக்கர்கள்&oldid=3924544" இலிருந்து மீள்விக்கப்பட்டது