மொம்பாசா
Appearance
மொம்பாசா Mombasa | |
---|---|
நகரம் | |
![]() கடிகாரச் சுற்றில்: இயேசு கோட்டை, நகர மண்டபம், பழைய நகரம், நியாலி கடற்கரை, சூரிய மறைவு | |
குறிக்கோளுரை: Utangamano kwa Maendeleo (அபிவிருத்திக்காக ஒற்றுமை) | |
ஆள்கூறுகள்: 4°03′S 39°40′E / 4.050°S 39.667°E | |
நாடு | ![]() |
மாவட்டம் | மொம்பாசா மாவட்டம் |
அமைப்பு | கிபி 900 |
ஏற்றம் | 50 m (160 ft) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 12,00,000[1] |
இனம் | Mombasite |
நேர வலயம் | ஒசநே+3 (கிஆநே) |
இடக் குறியீடு | 020 |
இணையதளம் | mombasa.go.ke |
மொம்பாசா (Mombasa) கென்யாவின் கரையோர நகரம் ஆகும். இது தலைநகர் நைரோபிக்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.[2] இந்நகரத்தின் அண்ணளவான மக்கள் தொகை 1.2 மில்லியன் (2016) ஆகும்.[1] மொம்பாசா நகரம் மொம்பாசா மாவட்டத்தின் ஒரு தொகுதியாக நிருவகிக்கப்படுகிறது. சுவாகிலி மொழி பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது.
மொம்பாசா நகரம் மிகபெரிய துறைமுகத்தையும் பன்னாட்டு வானூர்தி நிலையத்தையும் கொண்டுள்ளது. இது ஒரு சிறந்த சுற்றுலா தலமும், வரலாற்று ரீதியாக புகழ் பெற்ற வணிக மையமாகவும் திகழ்கிறது.[3] இதனால் முன்னர் பல நாடுகள் இதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Investors fault Mombasa’s new master plan பரணிடப்பட்டது 2018-06-19 at the வந்தவழி இயந்திரம்; Business Daily; retrieved 19 August 2014.
- ↑ The World Factbook பரணிடப்பட்டது 2012-05-04 at the வந்தவழி இயந்திரம். Cia.gov. Retrieved on 17 August 2013.
- ↑ History of Mombasa | Mombasa, Kenya பரணிடப்பட்டது 2018-02-21 at the வந்தவழி இயந்திரம். Mombasainfo.com. Retrieved on 17 August 2013.