அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் வளாகங்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விகளுக்கான பல்கலைக்கழகமாக அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழான சில உறுப்புக் கல்லூரிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அது குறித்த பட்டியல் இது.

அண்ணா பல்கலைக்கழகம் - கிண்டி, சென்னை மண்டலம்[தொகு]

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 கிண்டி பொறியியல் கல்லூரி கிண்டி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.annauniv.edu அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி கிண்டி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.annauniv.edu/act/ அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
3 மெட்ராசு தொழில்நுட்ப கழகம் குரோம்பேட்டை சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.annauniv.edu/sap/ பரணிடப்பட்டது 2012-04-22 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
4 கட்டிடக்கலை மற்றும் திட்டமிடுதல் பள்ளி கிண்டி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1981 http://www.mitindia.edu அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்

அண்ணா பல்கலைகழகம் - தரமணி, சென்னை மண்டலம்[தொகு]

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் தரமணி வளாகம் - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சென்னை தரமணி சென்னை மாவட்டம் அண்ணா பல்கலைகழகம் 1952 http://www.annauniv.edu அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் விழுப்புரம் வளாகம் விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.aucev.edu.in/ பரணிடப்பட்டது 2015-10-18 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் திண்டிவனம் வளாகம் திண்டிவனம் விழுப்புரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.gcesalem.edu.in பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
4 அண்ணா பல்கலைக்கழகம் ஆரணி வளாகம் ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1981 http://www.annauniv.edu [அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
5 அண்ணா பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் வளாகம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1942 http://www.annauniv.edu அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்

அண்ணா பல்கலைகழகம் - திருச்சிராப்பள்ளி மண்டலம்[தொகு]

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளி வளாகம் - அண்ணா பல்கலைக்கழகம் சென்னை - மண்டல அலுவலகம், திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.tau.edu.in/ பரணிடப்பட்டது 2010-07-22 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் பண்ருட்டி வளாகம் பண்ருட்டி கடலூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.tau.edu.in/ பரணிடப்பட்டது 2010-07-22 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் பட்டுக்கோட்டை வளாகம் ராஜாமடம், பட்டுக்கோட்டை வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.gcesalem.edu.in பரணிடப்பட்டது 2021-05-08 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
4 அண்ணா பல்கலைக்கழகம் திருக்குவளை வளாகம் திருக்குவளை நாகப்பட்டினம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1981 http://www.annauniv.edu அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
5 அண்ணா பல்கலைக்கழகம் அரியலூர் வளாகம் அரியலூர் அரியலூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1942 http://www.annauniv.edu அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்

அண்ணா பல்கலைகழகம் - மதுரை மண்டலம்[தொகு]

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் மதுரை வளாகம் - அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மதுரை மதுரை மதுரை மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://autmdu.ac.in அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் இராமநாதபுரம் வளாகம் இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://autmdu.ac.in அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் திண்டுக்கல் வளாகம் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://autmdu.ac.in அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்

அண்ணா பல்கலைகழகம் - திருநெல்வேலி மண்டலம்[தொகு]

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் திருநெல்வேலி வளாகம் திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.auttvl.ac.in/ பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம் | http://autmdu.ac.in அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்
2 அண்ணா பல்கலைக்கழகம் நாகர்கோவில் வளாகம் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1994 http://www.auttvl.ac.in/ பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்
3 அண்ணா பல்கலைக்கழகம் வ. உ. சிதம்பரனார் கல்வி வளாகம் தூத்துக்குடி தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1966 http://www.auttvl.ac.in/ பரணிடப்பட்டது 2012-09-19 at the வந்தவழி இயந்திரம் அண்ணா பல்கலைக்கழகம் இணைவுபெற்ற பல்கலைகழக கல்லூரிகள் அல்லது வளாகம்

அண்ணா பல்கலைகழகம் - கோயமுத்தூர் மண்டலம்[தொகு]

எண் கல்லூரி அல்லது வளாகத்தின் பெயர் இடம் மாவட்டம் இணைவு நிறுவிய ஆண்டு இணையத்தளம் நிலை
1 அண்ணா பல்கலைக்கழகம் கோயமுத்தூர் வளாகம் கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் அண்ணா பல்கலைக்கழகம் 1952 http://www.autcbe.ac.in/ பரணிடப்பட்டது 2011-07-17 at the வந்தவழி இயந்திரம் | http://autmdu.ac.in அண்ணா பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரி (அல்லது) வளாகம்

மேற்கோள்கள்[தொகு]