மனித உரிமைகள் ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித உரிமைகள் ஆணையம் என்பது, மனித உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிரான கொடுமைகளை கேட்கவும் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இது தேசிய அல்லது நாடு தழுவிய அல்லது மாநிலம் சார்ந்த மனித உரிமைகள் ஆணயங்களை குறிப்பிடலாம்.

நாடு தழுவிய மனித உரிமைகள் ஆணயங்கள்[தொகு]

Region Commission Note
ஐக்கிய நாடுகள் (அனைவருக்கும் பொருந்தும்) மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவில் இருந்து வேறுபட்டது
ஆப்பிரிக்க ஒன்றியம் (ஆப்பிரிக்கா) ஆப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையம்
அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு (அமெரிக்கா) அமெரிக்க நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம்
ஆசியா ASEAN Intergovernmental Commission on Human Rights (AICHR)
ஆசிய மனித உரிமைகள் ஆணையம் அரசு - சாரா அமைப்பு
ஐரோப்பிய மன்றம் (ஐரோப்பா) ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையம் 1954 to 1998; தற்போது பயன்பாட்டில் இல்லை
உலகளாவிய மனித உரிமைகள் ஆணையம்

தேசிய அல்லது உள்கூட்டமைப்பு சார்ந்த ஆணையங்கள்[தொகு]

தேசிய அல்லது உள்கூட்டமைப்பு சார்ந்த ஆணையங்கள் உருவாக்கப்பட்டதிற்கான முழுமுதற்காரணமாக விளங்குவது குடிமக்களின் நலனுக்காகவும், அவர்களுடைய உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒரு அமைப்பாக விளங்கவே. இவ்வாணையத்தில் பங்கு பெறுபவர்கள், பெரும்பாலும் மக்களிடைய நல்ல பெயர் பெற்றவர்களாகவும், சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர். ஒவ்வொரு நாட்டிலும், குறைகேள் அதிகாரிகளால், இப்பணி செம்மையாகச் செய்யப்படுகிறது.


ஆப்பிரிக்காவில்[தொகு]

நாடு ஆணையம் குறிப்புகள்
அல்ஜீரியா அல்சீரியா National Consultative Commission for the Promotion and Protection of Human Rights
பெனின் பெனின் பெனின் மனித உரிமைகள் ஆணையம்
புர்க்கினா பாசோ புர்க்கினா பாசோ புர்க்கினா பாசோ தேசிய மனித உரிமைகள் ஆணையம்
கமரூன் கமரூன் மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான தேசிய ஆணையம்
சாட் சாட் சாட் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
காங்கோ மக்களாட்சிக் குடியரசு காங்கோ மக்களாட்சிக் குடியரசு தேசிய மனித உரிமைகள் கண்கானிப்பகம்
எகிப்து எகிப்து மனித உரிமைகளுக்கான தேசிய மன்றம்
எதியோப்பியா எதியோப்பியா எதியோப்பிய மனித உரிமைகள் ஆணையம்
காபொன் காபோன் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
கானா கானா மனித உரிமைகள் மற்றும் நீதி மேலாண்மை ஆணையம் மனித உரிமைகள் மற்றும் நீதி மேலாண்மை ஆணையம்
கென்யா கென்யா கென்ய தேசிய மனித உரிமைகளை ஆணையம் அரசு சார் நிறுவனம்
கென்யா மனித உரிமைகள் ஆணையம் என். ஜி. ஓ
மடகாசுகர் மடகாசுகர் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மலாவி மலாவி மலாவி மனித உரிமைகள் ஆணையம்
மாலி மாலி Commission nationale consultative des droits de l’homme
மூரித்தானியா மூரித்தானியா கமிசாரியாட் ஆக்ஸ் ட்ராய்ட்ஸ் டீ லி'ஹோம்,அ ல லுட்டீ கோன்ட்ரீ ல பாவெர்ட்டி எட் ல'இன்செர்சன்
மொரிசியசு மொரிசியசு தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மொரோக்கோ மொரோக்கோ மனித உரிமைகள் ஆலோசனை கூட்டமைப்பு
நைஜர் நைஜர் நைஜர் மனித உரிமைகள் ஆணையம்
நைஜீரியா நைஜீரியா தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ருவாண்டா ருவாண்டா தேசிய மனித உரிமைகள் ஆணையம்
செனிகல் செனிகல் செனிகல் மனித உரிமைகள் ஆணையம்
சியேரா லியோனி சியேரா லியோனி சியேரா லியோனி மனித உரிமைகள் ஆணையம்
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா [[தென்னாப்பிரிக்கா மனித உரிமைகள் ஆணையம்
சூடான் சூடான் தென் சூடான் மனித உரிமைகள் ஆணையம்
தன்சானியா தன்சானியா மனித உரிமைகள் ஆணையம் மற்றும் நன்நிர்வாகம்
டோகோ டோகோ தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தூனிசியா துனீசியா Higher Committee on Human Rights and Fundamental Freedoms
உகாண்டா உகாண்டா உகாண்டா மனித உரிமைகள் ஆணையம்
சாம்பியா சாம்பியா நிரந்தர மனித உரிமைகள் ஆணையம்

ஆசிய - பசிபிக் நாடுகள்[தொகு]

நாடு ஆணையம் குறிப்புகள்
ஆப்கானித்தான் அப்கானிஸ்தான் ஆப்கான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையம்
ஆத்திரேலியா ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவின் மனித உரிமைகள் ஆணையம்
ஆஸ்திரேலியா Capital Territory Human Rights Commission
வங்காளதேசம் வங்காள தேசம் வங்காளதேசத்தின் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
பிஜி பிஜி பிஜி மனித உரிமைகள் ஆணையம் No longer ICC-accredited
இந்தியா இந்தியா இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அரசு சார் நிறுவனம்
காஷ்மீர் மனித உரிஅமைகள் ஆணையம் UK-based அரசு சாரா நிறுவனம்
இந்தோனேசியா இந்தோனேசியா தேசிய மனித உரிமைகள் ஆணையம் (இந்தோனேசியா)
ஈரான் ஈரான் இஸ்லாமிய மனித உரிமைகள் ஆணையம்
யோர்தான் ஜோர்தான் மனித உரிமைகளுக்கான தேசிய மையம்
தென் கொரியா தென் கொரியா கொரியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
மலேசியா மலேசியா மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம்
மாலைத்தீவுகள் மாலத்தீவு மாலைத்தீவுகள் மனித உரிமைகள் ஆணையம்
மங்கோலியா மங்கோலியா தேசிய மனித உரிமைகள் ஆணையம் (மங்கோலியா)
மியான்மர் மியான்மர் மியான்மர் தேசிய மனித உரிமைகள் ஆணையம்
நியூசிலாந்து நியூசிலாந்து நியூசிலாந்து மனித உரிமைகள் ஆணையம்
நேபாளம் நேபாளம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (நேபாளம்)
பாக்கித்தான் பாகிஸ்தான் பாக்கித்தான் மனித உரிமைகள் ஆணையம் அரசு சாரா நிறுவனம்
Kashmir Human Rights Commission UK-based அரசு சாரா நிறுவனம்
பலத்தீன் நாடு பாலஸ்தீனம் Palestinian Independent Commission for Citizen's Rights
பிலிப்பீன்சு பிலிப்பைன்ஸ் மனித உரிமைகளுக்கான ஆணையம் (பிலிப்பீன்சு)
கத்தார் கத்தார் National Committee for Human Rights (கத்தார்)
இலங்கை இலங்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (இலங்கை)
தாய்லாந்து தாய்லாந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (தாய்லாந்து)

ஐரோப்பாவில்[தொகு]

Country Commission Note
பிரான்சு பிரான்சு National Consultative Commission of Human Rights (France)
ஐக்கிய இராச்சியம் Great Britain (UK) Equality and Human Rights Commission see also Scotland
கிரேக்க நாடு கிரீஸ் National Human Rights Commission (Greece)
அயர்லாந்து குடியரசு அயர்லாந்து Irish Human Rights Commission
இத்தாலி இத்தாலி Commissione per i Diritti Umani
லக்சம்பர்க் லக்சம்பர்க் Consultative Commission of Human Rights (Luxembourg)
நெதர்லாந்து நெதர்லாந்து Equal Treatment Commission (Netherlands)
ஐக்கிய இராச்சியம் Northern Ireland (UK) Northern Ireland Human Rights Commission
இசுக்காட்லாந்து ஸ்காட்லாந்து Scottish Human Rights Commission see also Great Britain
சுவிட்சர்லாந்து சுவிச்சர்லாந்து Federal Commission against Racism (Switzerland)
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் Islamic Human Rights Commission non-governmental organization

அமெரிக்காவில்[தொகு]

இலியானாய்சு மனித உரிமைகள் ஆணையம்
நாடு ஆணையம் குறிப்புகள்
கனடா கனடா கனாடியன் மனித உரிமைகள் ஆணையம்
ப்ரித்தானிய கொலம்பிய மனித உரிமைகள் ஆணையம்
ஓன்தாரியோ மனித உரிமைகள் ஆணையம்
ஆல்பெர்ட்டா மனித உரிமைகள் மற்றும் குடிமை ஆணையம்
கமிஷன் தெஸ் ட்ராய்ட்ஸ் டீ ல பெர்சன்னே எட் தெஸ் த்ராய்ட்ஸ் டீ ல ஜெய்னெசுசீ க்யூபெக்
குவாத்தமாலா குவாத்தமாலா குவாத்தமாலா மனித உரிமைகள் ஆணையம் அமெரிக்க சார்ந்த என்.ஜி.ஓ.
மெக்சிக்கோ மெக்சிகோ தேசிய மனித உரிமைகள் ஆணையம் (மெக்சிகோ)
பெரு பெரு தேசிய மனித உரிமைகள் ஆணையம் (பெரு)
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்க நாடுகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிமையியல் ஆணையம்
இடாகோ மனித உரிமைகள் ஆணையம்
சால்ட் லேக் சிட்டி மனித உரிமைகள் ஆணையம்
சான் ப்ரான்சிஸ்கோ மனித உரிமைகள் ஆணையம்
நியூயார்க் சிட்டி மனித உரிமைகள் ஆணையம்
சியாட்டில் மனித உரிமைகள் ஆணையம்
சியாக்ஸ் சிட்டி மனித உரிமைகள் ஆணையம்
சேலம் ஒரிகான் மனித உரிமைகள் மற்றும் உறவுமுறை ஆலோசனை ஆணையம்[தொடர்பிழந்த இணைப்பு]
அனைத்துலக நம்பி மற்றும் நங்கை மனித உரிமைகள் ஆணையம் ஐ. என். ஜி. ஓ
பல்வேறு நகரசபை "மனித உரிமைகள் ஆணையங்கள்"

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_உரிமைகள்_ஆணையம்&oldid=3223784" இலிருந்து மீள்விக்கப்பட்டது