அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பார்வர்டு புளொக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Forwardbloc291.jpg

அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு இந்திய நாட்டிலுள்ள ஒரு தேசியவாத அரசியல் கட்சி ஆகும். இந்தக் கட்சி 1939-ம் ஆண்டு நேதாஜி என்று அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் துவக்கப்பட்டது. மேற்க்கு வங்காளத்தின் தலைநகர் (கல்கத்தா) கொல்கத்தாவில் துவங்கப்பட்டது. ஆங்கிலேய அரசால் 1942ல் தடை செய்யப்பட்டது.1939ல் பார்வடு பிளாக் என்ற பெயரில் பத்திரிக்கை வெளிவந்தது. 1963 வரை அதன் தமிழக தலைவராக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் இருந்தார்.இக்கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் தேபப்ரத பிஸ்வாஸ். அந்தக் கட்சியின் இளையோர் அமைப்பு அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு என்று வழங்கப்படுகிறது. 2004 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இக்கட்சி 1,365,055 வாக்குகளைப் (0.2% (அ) 3 இடங்கள்) பெற்றது.

வெளி இணைப்புகள்[தொகு]