யூரோப்பியம்(II) தெலூரைடு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
12020-69-8 | |
ChemSpider | 74729 |
EC number | 234-663-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82811 |
| |
பண்புகள் | |
EuTe | |
வாய்ப்பாட்டு எடை | 279.56 கி/மோல் |
அடர்த்தி | 6.48 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 1526 °C[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H332 | |
P261, P301+310, P304+340, P312, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியம்(II) தெலூரைடு (Europium(II) telluride) என்பது EuTe என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் தெலூரியமும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது.
தயாரிப்பு
[தொகு]500-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் யூரோப்பியம் மற்றும் தெலூரியம் தனிமங்களை வினைபுரியச் செய்து யூரோப்பியம்(II) தெலூரைடு தயாரிக்கப்படுகிறது.[2]
- Eu + Te -> EuTe
600 முதல் 850 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் வாயு ஓட்டத்தில் யூரோப்பியம்(II) ஐதரைடுடன் தெலூரியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம்(II) தெலூரைடு உருவாகும்.[2]
- EuH2 + Te -> EuTe + H2
பண்புகள்
[தொகு]யூரோப்பியம்(II) தெலூரைடு கருப்பு நிறத்தில் எதிர்பெர்ரோகாந்தப் பண்புடன் காணப்படுகிறது.[3] திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கனசதுரப் படிக வடிவத்தில் படிகமாகிறது.[1] மேலும், இப்படிகம் சோடியம் குளோரைடு படிகவடிவத்தை ஒத்து உள்ளது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Haynes, William M.; Lide, David R.; Bruno, Thomas J. (2012). CRC handbook of chemistry and physics: a ready reference book of chemical and physical data (93rd ed.). Boca Raton: CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8049-4.
- ↑ 2.0 2.1 Handbuch der präparativen anorganischen Chemie. 1 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-02328-1.
- ↑ Coey, J. M. D. (2010-03-25). Magnetism and Magnetic Materials (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-48692-7.
- ↑ Szytula, Andrej; Leciejewicz, Janusz (1994-03-08). Handbook of Crystal Structures and Magnetic Properties of Rare Earth Intermetallics (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-4261-5.