உள்ளடக்கத்துக்குச் செல்

ஓல்மியம்(III) தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓல்மியம்(III) தெலூரைடு
இனங்காட்டிகள்
12162-61-7 Y
InChI
  • InChI=1S/2Ho.3Te/q2*+3;3*-2
    Key: XNNWQMLTXGTDMI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [Ho+3].[Ho+3].[Te-2].[Te-2].[Te-2]
பண்புகள்
Ho2Te3
வாய்ப்பாட்டு எடை 712.66 g·mol−1
உருகுநிலை 1600 K[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓல்மியம்(III) தெலூரைடு (Holmium(III) telluride) என்பது Ho2Te3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியத்தின் அறியப்பட்ட தெலூரைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.[1]

தயாரிப்பு

[தொகு]

தெலூரியம் மற்றும் ஓல்மியத்தை விகிதவியல் வீதத்தில் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஓல்மியம் தெலூரைடு உருவாகும்.:[2]

2 Ho + 3 Te → Ho2Te3

பண்புகள்

[தொகு]

ஓல்மியம்(III) தெலூரைடை இண்டியம்(III) தெலூரைடில் கரைத்து HoInTe3 கட்ட சுற்றுருகல் வெப்பநிலை 890 கெல்வின் வெப்பநிலை கொண்ட திண்மக் கரைசலை உருவாக்கலாம்.

Ho2Te3 + In2Te3 → 2 HoInTe3

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Sadygov, F. M.; Mammadova, S. G.; Dzhafarova, Y. K.; Kuliyeva, S. A.; Ismailov, Z. I. Investigation of phase equilibrium in the Ho-Te system(in Azerbaijani). Azerbaidzhanskii Khimicheskii, 2010. 2: 113-115. பன்னாட்டுத் தர தொடர் எண் 0005-2531.
  2. J. P. Dismukes, J. G. White (Jul 1965). "Rare Earth Sesquiselenides and Sesquitellurides with the Sc 2 S 3 Structure" (in en). Inorganic Chemistry 4 (7): 970–973. doi:10.1021/ic50029a010. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic50029a010. பார்த்த நாள்: 2023-06-13. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்மியம்(III)_தெலூரைடு&oldid=4003398" இலிருந்து மீள்விக்கப்பட்டது