ஆர்சனிக்(III) தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்சனிக்(III) தெலூரைடு
இனங்காட்டிகள்
12044-54-1
பப்கெம் 15770922
பண்புகள்
As2Te3
வாய்ப்பாட்டு எடை 532.64 g·mol−1
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சாய்வு
புறவெளித் தொகுதி C2/m
Lattice constant a = 14.339 Å, b = 4.006 Å, c = 9.873 Å
படிகக்கூடு மாறிலி
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஆர்சனிக் மூவாக்சைடு
ஆர்சனிக் முச்சல்பைடு
ஆர்சனிக் முச்செலீனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் ஆண்டிமனி தெலூரைடு
பிசுமத் தெலூரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆர்சனிக் தெலூரைடு (Arsenic telluride) As2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிமச் சேர்மமாகும். α,β என்ற இரண்டு வடிவங்களில் ஆர்சனிக் தெலூரைடு காணப்படுகிறது. α வடிவம் ஒற்றைச்சாய்வு கட்டமைப்பிலும் β வடிவம் சாய்சதுர அறுமுகக் கட்டமைப்பிலும் உள்ளன. ஒற்றைச்சாய்வு α வடிவம் அதிக அழுத்தத்தில் β வடிவ ஆர்சனிக் தெலூரைடாக மாறுகிறது.[1]. அதிக மின்சுமை கடத்தும் எலக்ட்ரான் துளைகள் கொண்ட இச்சேர்மம் ஒரு குறைக்கடத்தியாக செயல்படுகிறது.[2] ஆர்சனிக் தெலூரைடை நேரியல்சாரா ஒளியியலில் பயன்படுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sharma, Yamini; Srivastava, Pankaj (2011). "First principles investigation of electronic, optical and transport properties of α- and β-phase of arsenic telluride". Optical Materials (Elsevier BV) 33 (6): 899–904. doi:10.1016/j.optmat.2011.01.020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-3467. 
  2. Moustakas, T. D.; Weiser, K. (1975-09-15). "Transport and recombination properties of amorphous arsenic telluride". Physical Review B (American Physical Society (APS)) 12 (6): 2448–2454. doi:10.1103/physrevb.12.2448. பன்னாட்டுத் தர தொடர் எண்:0556-2805. 
  3. Lee, Jinho; Jhon, Young In; Lee, Kyungtaek; Jhon, Young Min; Lee, Ju Han (2020-09-17). "Nonlinear optical properties of arsenic telluride and its use in ultrafast fiber lasers". Scientific Reports (Springer Science and Business Media LLC) 10 (1). doi:10.1038/s41598-020-72265-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்சனிக்(III)_தெலூரைடு&oldid=3300072" இலிருந்து மீள்விக்கப்பட்டது