சீசியம் தெலூரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
சீசியம் தெல்லூரிடோசீசியம்
| |
| வேறு பெயர்கள்
சீசியம் தெல்லூரைடு; இருசீசியம் தெலூரைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 12191-06-9 | |
| ChemSpider | 74859 |
| EC number | 235-364-1 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 82968 |
| |
| பண்புகள் | |
| Cs2Te | |
| வாய்ப்பாட்டு எடை | 393.4 |
| தோற்றம் | படிகத் திண்மம் |
| கொதிநிலை | 395.717128 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
சீசியம் தெலூரைடு (Caesium telluride) என்பது Cs2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] சீசியம் தெலூரிடோசீசியம் என்ற பெயராலும் இது அறியப்படுகிறது.[2] சீசியம் தெலூரைடு ஒளியை எலக்ட்ரான்களாக மாற்றும் ஒளி எதிர்மின் வாய்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.[3]
டெசுலா சோதனை வசதி போன்ற பல சீரொளி-உந்துதல் கதிரியக்க அலைவரிசை எலக்ட்ரான் துப்பாக்கிகளில் சீசியம் டெலுரைடு ஒளி உமிழ்வுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Compound summary—Cesium telluride". PubChem. National Institutes of Health. Retrieved January 9, 2023.
- ↑ "Caesium telluridocaesium". ChemSpider. Royal Society of Chemistry. Retrieved January 9, 2023.
- ↑ "Cs2Te photocathode". Argonne National Laboratory. Retrieved January 9, 2023.
- ↑ (2002) "Optical Properties of Cesium Telluride". {{{booktitle}}}. January 10, 2023 அன்று அணுகப்பட்டது.