உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோன் ஹேஸ்டிங்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோன் ஹேஸ்டிங்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன் வோன் ஹேஸ்டிங்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு மிதம்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்அக்டோபர் 20 2010 எ. இந்தியா
கடைசி ஒநாபபிப்ரவரி 6 2011 எ. இங்கிலாந்து
ஒரே இ20பஅக்டோபர் 31 2010 எ. இலங்கை
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2007/08– இன்றுவிக்ரோரியா பிராந்தியம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 7 1 19 27
ஓட்டங்கள் 61 15 524 306
மட்டையாட்ட சராசரி 15.25 15.00 23.81 20.40
100கள்/50கள் –/– –/– –/2 –/–
அதியுயர் ஓட்டம் 18* 15 93 41*
வீசிய பந்துகள் 348 18 3,391 1,395
வீழ்த்தல்கள் 6 63 42
பந்துவீச்சு சராசரி 48.16 24.95 29.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 2/35 5/61 4/38
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– –/– 7/– 8/–
மூலம்: [1], பிப்ரவரி 7 2011

ஜோன் வோன் ஹேஸ்டிங்ஸ்: (John Wayne Hastings, பிறப்பு: நவம்பர் 4, 1985) ஆத்திரேலியா துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர். பெட்புட் பார்க், நிவ் சவ்த் வேல்ஸ் இல் பிறந்த இவர் ஆத்திரேலியா தேசிய அணி, நிவ் சவ்த் வேல்ஸ் XI, நிவ் சவ்த் வேல்ஸ் 17இன் கீழ் துடுப்பாட்ட அணி, நிவ் சவ்த் வேல்ஸ் 19இன் கீழ் துடுப்பாட்ட அணி, விக்டோரியா பிராந்திய அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோன்_ஹேஸ்டிங்ஸ்&oldid=3986854" இலிருந்து மீள்விக்கப்பட்டது