ஆசிய நெடுஞ்சாலை 43: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''ஆசிய நெடுஞ்சாலை 43''' அல்லது '''ஏஎச்43''' (AH43), [[ஆசிய நெடுஞ்சாலைகள் வல…
 
வரிசை 21: வரிசை 21:


[[பகுப்பு: ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு]]
[[பகுப்பு: ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பு]]
[[en:AH43]]

19:16, 9 மார்ச்சு 2011 இல் நிலவும் திருத்தம்

ஆசிய நெடுஞ்சாலை 43 அல்லது ஏஎச்43 (AH43), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவில் உள்ள ஆக்ராவிலிருந்து இலங்கையில் உள்ள மாத்தறை என்னும் இடம் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை ஆசியாவிலுள்ள 2 நாடுகளூடாகச் செல்கிறது. இதன் மொத்த நீளம் 3,754 கிலோமீட்டர்.

ஏஎச்1 நெடுஞ்சாலையை ஆக்ராவில் சந்திக்கும் இச் சாலையை, ஏஎச்47, ஏஎச்45, ஏஎச்44 என்பன சந்திக்கின்றன. இது, ஏஎச்46 நெடுஞ்சாலையை நாக்பூர் என்னுமிடத்தில் வெட்டிச் செல்கிறது.

நாடுகள்

இந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அட்டவணை காட்டுகிறது.

உசாத்துணை

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_நெடுஞ்சாலை_43&oldid=713124" இலிருந்து மீள்விக்கப்பட்டது