கியூபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎top: *திருத்தம்*
வரிசை 6: வரிசை 6:
image_coat=Coat of Arms of Cuba.svg|
image_coat=Coat of Arms of Cuba.svg|
image_map=LocationCuba.svg|
image_map=LocationCuba.svg|
national_motto= [[ஸ்பெயின் மொழி|ஸ்பெயின்]]: ''Patria o Muerte'' <br />தாய்நாடு அல்லது மரணம்|
national_motto= [[ஸ்பெயின் மொழி|எசுப்பானியம்]]: ''Patria o Muerte'' <br />தாய்நாடு அல்லது மரணம்|
national_anthem=[[W:en:La Bayamesa|யுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே]]|
national_anthem=[[W:en:La Bayamesa|யுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே]]|
official_languages=[[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]]|
official_languages=[[எசுப்பானிய மொழி|எசுப்பானியம்]]|
capital=[[ஹவானா]]|
capital=[[ஹவானா|அவானா]]|
latd=23|latm=8|latNS=N|longd=82|longm=23|longEW=W|
latd=23|latm=8|latNS=N|longd=82|longm=23|longEW=W|
largest_city=அவானா|
largest_city=அவானா|
வரிசை 37: வரிசை 37:
HDI_category = <font color="#009900">உயர்</font>|
HDI_category = <font color="#009900">உயர்</font>|
sovereignty_type=விடுதலை|
sovereignty_type=விடுதலை|
sovereignty_note=பத்து வருட யுத்தம்|
sovereignty_note=பத்து வருடப் போர்|
established_event1=[[ஸ்பெயின்|ஸ்பெயினிடமிருந்து]] கோரியது[http://www.danay.net/family/bio/bio-carlos_manuel_cespedes-sp.html] |
established_event1=[[ஸ்பெயின்|ஸ்பெயினிடமிருந்து]] கோரியது[http://www.danay.net/family/bio/bio-carlos_manuel_cespedes-sp.html] |
established_event2=கியூபா குடியரசு பிரகடனம்|
established_event2=கியூபா குடியரசு பிரகடனம்|
வரிசை 45: வரிசை 45:
established_date3=[[ஜனவரி 1]], [[1959]]|
established_date3=[[ஜனவரி 1]], [[1959]]|
country_code =CU |
country_code =CU |
currency=கியூபா பீசோ (<code>[[ISO 4217|CUP]]</code>)<!-- kludge to deal with fact that template expects only one currency per country --><br />கியூபா கொன்வேர்டிபல் பீசோ <sup>1</sup>|
currency=கியூபா பீசோ (<code>[[ஐ.எசு.ஓ 4217|CUP]]</code>)<!-- kludge to deal with fact that template expects only one currency per country --><br />கியூபா கொன்வேர்டிபல் பீசோ <sup>1</sup>|
currency_code=CUC|
currency_code=CUC|
time_zone=வட அமெரிக்க கிழக்கு சீர் நேரம்|
time_zone=வட அமெரிக்க கிழக்கு சீர் நேரம்|
வரிசை 56: வரிசை 56:
footnotes=<sup>1</sup> 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.}}
footnotes=<sup>1</sup> 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.}}


'''கியூபா''' அல்லது கியூபாக் குடியரசு கியூபாத்தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த ஓர் குடியரசு ஆகும். இதில் வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[பகாமாசு]]க்கும் தெற்கிலும் [[துர்கசும் கைகோசும்|துர்கசும் கைகோசுக்கும்]] [[எய்ட்டி]]க்கும் மேற்கிலும் [[மெக்சிகோ]]வுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் [[கேமன் தீவுகள்|கேமன் தீவுகளும்]] [[யமேக்கா]]வும் அமைந்துள்ளன. கியூபாவின் தலைநகர் [[ஹவானா]] ஆகும் மேலும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது.
'''கியூபா''' அல்லது அலுவல்முறையாக '''கியூபாக் குடியரசு''' (''Cuba'', எசுப்பானிய ஒலிப்பு: '''கூபா''') கியூபாத் தீவையும் வேறுபல [[தீவுக்கூட்டம்|தீவுகளையும்]] இணைத்த [[கரிபியன்]] [[தீவு நாடு]] ஆகும். இது வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் [[பகாமாசு]]க்கும் தெற்கிலும் [[துர்கசும் கைகோசும்|துர்கசும் கைகோசுக்கும்]] [[எய்ட்டி]]க்கும் மேற்கிலும் [[மெக்சிகோ]]வுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் [[கேமன் தீவுகள்|கேமன் தீவுகளும்]] [[யமேக்கா]]வும் அமைந்துள்ளன. [[எயிட்டி]]யும் [[டொமினிக்கன் குடியரசு]]ம் தென்கிழக்கில் உள்ளது. [[அவானா]] கியூபாவின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இரண்டாவது பெரும் நகரமாக கூபாவின் சான்டியாகோ உள்ளது.<ref name = "BBC profile">{{cite web |title= Cuba profile: Facts |url= http://www.bbc.co.uk/news/world-latin-america-19583446 |publisher= BBC News |accessdate= 26 March 2013 }}</ref><ref name = "Thomas 1998 ?">{{Harvnb|Thomas|1998|p=?}}.</ref><ref name = "Thomas 1997 ?">{{Harvnb|Thomas|1997|p=?}}.</ref>


1492 ல் ஸ்பானிய ஆய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முன்னர் அதன் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர் அதன் பின்னர் அது இசுபானிய காலனி நாடானது. கியூபா 1898 ல் ஸ்பானிய அமெரிக்க போர் வரை ஸ்பெயினின் காலனியாக இருந்தது, 1902 ஆம் ஆண்டு அது முழுமையான சுதந்திரம் பெரும் வரை அமெரிக்காவின் நிர்வாகத்தின் கீழ் இருந்தது.
1492இல் எசுப்பானிய தேடலாய்வாளர் [[கொலம்பசு|கிறிஸ்டோபர் கொலம்பஸ்]] கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர். அதன் பின்னர் அது எசுப்பானிய குடிமைபடுத்தப்பட்ட நாடானது. 1898 [[எசுப்பானிய அமெரிக்கப் போர்|எசுப்பானிய அமெரிக்கப் போரை]] அடுத்து அமெரிக்காவால் ஆளப்பட்டு வந்தது. 1902இல் பெயரளவில் விடுதலை வழங்கப்பட்டது.
1940 ஆம் ஆண்டு கியூபாவின் அரசியலமைப்பு அதன் ஜனநாயக அமைப்பை பலப்படுத்த முயன்றது போது நாட்டில் 1952 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி புல்கேன்சியோ பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்ததார்.ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் [[பிடல் காஸ்ட்ரோ]] தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் ஒருங்கிணைந்த மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.
கியூபா 11 மில்லியன் மக்கள் தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிக அதிக மிகவும் அதிக மக்களை கொண்டுள்ளது.


வலிவற்ற குடியரசாக விளங்கிய கூபாவில் தீவிர அரசியலும் சமூகப் போராட்டங்களும் இருந்தபோதும் நிலைத்திருந்தது; 1940இல் கூபாவின் அரசியலமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாட்டின் குழப்பமான அரசியல் நிலையை பயன்படுத்தி அப்போதைய அரசுத்தலைவர் [[புல்கேன்சியோ பாடிஸ்டா]] சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார்.<ref name = "Horowitz 1988 662">{{Harvnb|Horowitz|1988|p=[http://books.google.com/?id=hx2_y7Vu-PUC&pg=PA662 662]}}</ref><ref name = "Thomas 1998 1173">{{Harvnb|Thomas|1998|p=1173}}.</ref> ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் [[பிடல் காஸ்ட்ரோ]] தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் [[கூபாவின் பொதுவுடைமைக் கட்சி|ஒருங்கிணைந்த பொதுவுடமைக் கட்சியின்]] மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.
கியூபா ஒரு வளரும் நாடு எனினும் பொது சுகாதாரம்,கல்வி மற்றும் சில அளவீடுகளில் உயர் இடத்தில் உள்ளது.அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது.மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள்.கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99,8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது.

கியூபா 11 மில்லியன் மக்கள் தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாக உள்ளது; [[லா எசுப்பானியோலா]]விற்கு அடுத்து இரண்டாவது மிக்க மக்கள்தொகை உள்ள தீவாக விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளை விடக் குறைந்த மக்களடர்த்தி கொண்டதாக உள்ளது. பன்முக இன மக்கள் வாழும் கூபாவில் தாயகப் பழங்குடியினரின் பண்பாடும் வழக்கங்களும் [[எசுப்பானியப் பேரரசு|எசுப்பானிய குடியேற்றவாத]] கால ஆபிரிக்க அடிமைகளின் பழக்கங்களும் ஒருங்கிணைந்த பண்பாட்டைக் கொண்டுள்ளது.


எஞ்சியுள்ள [[பொதுவுடைமை]] நாடுகளில் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகளின்]] "மிக உயர்ந்த" [[மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்|மனித வளர்ச்சி சுட்டெண்படியான தரவரிசை]]யிலுள்ள நாடாக இன்று விளங்குகின்றது. பொது சுகாதாரம், கல்வித் துறைகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.<ref>[http://apps.who.int/gho/data/node.main.688?lang=en Life expectancy:Data by country]. [[உலக சுகாதார அமைப்பு]] </ref><ref>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2103.html#136 Field Listing: Literacy]. [[த வேர்ல்டு ஃபக்ட்புக்]].</ref><ref>[[Tom Hayden]] (December 17, 2014). [http://www.thenation.com/article/193273/why-us-cuba-deal-really-victory-cuban-revolution Why the US-Cuba Deal Really Is a Victory for the Cuban Revolution]. ''[[The Nation]].'' Retrieved December 31, 2014.
*Despite the US embargo and relentless US subversion, Cuba remains in the upper tier of the United Nations Human Development Index because of its educational and healthcare achievements.</ref>
அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது.மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள்.கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99,8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது.


== வரலாறு ==
== வரலாறு ==

11:56, 17 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்

கியூபா குடியரசு
República de Cuba
கொடி of கியூபாவின்
கொடி
சின்னம் of கியூபாவின்
சின்னம்
குறிக்கோள்: எசுப்பானியம்: Patria o Muerte
தாய்நாடு அல்லது மரணம்
நாட்டுப்பண்: யுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே
கியூபாவின்அமைவிடம்
தலைநகரம்அவானா
பெரிய நகர்அவானா
ஆட்சி மொழி(கள்)எசுப்பானியம்
அரசாங்கம்சோசலிச குடியரசு
விடுதலை 
பத்து வருடப் போர்
அக்டோபர் 10 1868
• கியூபா குடியரசு பிரகடனம்
மே 20 1902
• அங்கீகாரம்
ஜனவரி 1, 1959
பரப்பு
• மொத்தம்
42,803 sq mi (110,860 km2)
• நீர் (%)
சிறியது
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
11,382,820 (73வது)
• 2002 கணக்கெடுப்பு
11,177,743
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$39.17 பில்லியன் (தரம் இல்லை)
• தலைவிகிதம்
$3,500 (not ranked)
மமேசு (2005)0.817
அதியுயர் · 52வது
நாணயம்கியூபா பீசோ (CUP)
கியூபா கொன்வேர்டிபல் பீசோ 1 (CUC)
நேர வலயம்ஒ.அ.நே-5 (வட அமெரிக்க கிழக்கு சீர் நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே-4 ((ஏப்ரல் 1 இல் ஆரம்பம், முடிவு திகதி மாறுபடும்))
அழைப்புக்குறி53
இணையக் குறி.cu
1 1993–2004, காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.

கியூபா அல்லது அலுவல்முறையாக கியூபாக் குடியரசு (Cuba, எசுப்பானிய ஒலிப்பு: கூபா) கியூபாத் தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த கரிபியன் தீவு நாடு ஆகும். இது வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெற்கிலும் துர்கசும் கைகோசுக்கும் எய்ட்டிக்கும் மேற்கிலும் மெக்சிகோவுக்கு கிழக்கிலும் அமைந்துள்ளது. தெற்கில் கேமன் தீவுகளும் யமேக்காவும் அமைந்துள்ளன. எயிட்டியும் டொமினிக்கன் குடியரசும் தென்கிழக்கில் உள்ளது. அவானா கியூபாவின் தலைநகராகவும் அதன் மிகப்பெரிய நகரமாகவும் விளங்குகின்றது. இரண்டாவது பெரும் நகரமாக கூபாவின் சான்டியாகோ உள்ளது.[2][3][4]

1492இல் எசுப்பானிய தேடலாய்வாளர் கிறிஸ்டோபர் கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை மெசோமெரிக்கன் பழங்குடியினர் அங்கு வசித்து வந்தனர். அதன் பின்னர் அது எசுப்பானிய குடிமைபடுத்தப்பட்ட நாடானது. 1898 எசுப்பானிய அமெரிக்கப் போரை அடுத்து அமெரிக்காவால் ஆளப்பட்டு வந்தது. 1902இல் பெயரளவில் விடுதலை வழங்கப்பட்டது.

வலிவற்ற குடியரசாக விளங்கிய கூபாவில் தீவிர அரசியலும் சமூகப் போராட்டங்களும் இருந்தபோதும் நிலைத்திருந்தது; 1940இல் கூபாவின் அரசியலமைப்பை வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் நாட்டின் குழப்பமான அரசியல் நிலையை பயன்படுத்தி அப்போதைய அரசுத்தலைவர் புல்கேன்சியோ பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார்.[5][6] ஜூலை 26 இயக்கம் மூலம் ஜனவரி 1959 இல் பாடிஸ்டா பதவி விலகினார். பின்னர் பிடல் காஸ்ட்ரோ தலைமையில் ஒரு புதிய நிர்வாகம் நிறுவப்பட்டது.1965 ல் கியூபாவில் ஒருங்கிணைந்த பொதுவுடமைக் கட்சியின் மூலம் ஆட்சியமைக்கப்பட்டது.

கியூபா 11 மில்லியன் மக்கள் தொகையுடன் கரீபியன் தீவுகளில் மிகவும் பெரிய தீவாக உள்ளது; லா எசுப்பானியோலாவிற்கு அடுத்து இரண்டாவது மிக்க மக்கள்தொகை உள்ள தீவாக விளங்குகின்றது. இப்பகுதியில் உள்ள மற்ற நாடுகளை விடக் குறைந்த மக்களடர்த்தி கொண்டதாக உள்ளது. பன்முக இன மக்கள் வாழும் கூபாவில் தாயகப் பழங்குடியினரின் பண்பாடும் வழக்கங்களும் எசுப்பானிய குடியேற்றவாத கால ஆபிரிக்க அடிமைகளின் பழக்கங்களும் ஒருங்கிணைந்த பண்பாட்டைக் கொண்டுள்ளது.


எஞ்சியுள்ள பொதுவுடைமை நாடுகளில் ஐக்கிய நாடுகளின் "மிக உயர்ந்த" மனித வளர்ச்சி சுட்டெண்படியான தரவரிசையிலுள்ள நாடாக இன்று விளங்குகின்றது. பொது சுகாதாரம், கல்வித் துறைகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது.[7][8][9] அதன் குழந்தை இறப்பு வீதம் சில வளர்ந்த நாடுகளை விட குறைவாக உள்ளது.மக்களின் சராசரி வாழ்நாள் 78 ஆண்டுகள்.கியூபாவில் ஒவ்வொரு மட்டத்திலும் இலவச கல்வி வழங்குவதன் காரணமாக 99,8 % எழுத்தறிவு விகிதத்தை கொண்டுள்ளது.

வரலாறு

பழங்குடியினர்

கியூபாவில் இசுபானிய வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா நிலப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த பூர்வீக அமெரிக்கர்களான டைனோ மற்றும் கோனஜடபே மற்றும் சிபோனே ஆகிய இன பழங்குடியின மக்கள் வசித்துவந்தனர்.இவர்களில் டைனோ இனமக்கள் விவசாயத்தையும் மற்றும் சிபோனே இன மக்கள் விவசாயத்தோடு மீன் பிடி தொழிலையும்,வேட்டையாடுதலையும் செய்து வந்தனர்.

கொலம்பஸின் வருகைக்கு பின்

அக்டோபர் 12, 1492 இல் குனாஹனி என அழைக்கப்படும் தீவில் கிறிஸ்டோபர் கொலம்பஸ் முதன்முதலில் தரையிறங்கினார் 1511 ஆம் ஆண்டில், முதல் இசுபானிய குடியேற்றம் பாராகோ தீவில் டியாகோ-வெலாஸ்க்குவெஸ்-டி-கியுல்லர் அவர்களால் நிறுவப்பட்டது. மற்ற நகரங்களில் விரைவில் 1515 குள் குடியேற்றங்கள் நிறுவப்பட்டது.

1529 ஆம் ஆண்டில், கியூபாவில் ஒரு அம்மை நோய் தாக்கியது அதனால் பூர்வீக குடிமக்களின் மூன்றில் இரண்டு பங்கு பேர் பலியாகினர்.

செப்டம்பர் 1, 1548 இல், டாக்டர் கோன்சலோ பெரேஸ் டி அன்குலோ கியூபா கவர்னராக நியமிக்கப்பட்டார். 1817 ல் மக்கள் தொகை 630.980 ஆக இருந்தது 291021 பேர் வெள்ளையர்கள், 115691 பேர் சுதந்திர கருப்பர்கள் மற்றும் 224.268 கறுப்பு அடிமைகள்இருந்தனர்.இதில், இருந்தது. 1820 ஆம் ஆண்டில் லத்தீன் அமெரிக்க இசுபானிய பேரரசில் கலகம் ஏற்ப்பட்ட போது சுயாட்சி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போதும் கியூபா பேரசின் ஒரு பகுதியாக இருந்தது.

விடுதலைப் போராட்டம்

அமெரிக்க அரசின் பொம்மை அரசாங்கமாக கியூபாவில் இருந்த ஆட்சியாளர்கள் செயல்பட்டு் வந்தனர். அவ்வபோது ஏற்பட்ட போராட்டங்களை பொம்மை அரசாங்கம் அமெரிக்காவின் துணையோடு நசுக்கி வந்தது.

இசுபானிய அமெரிக்க போருக்கு பிறகு பாரிஸ் உடன்படிக்கை (1898) கையெழுத்திடப்பட்டது.அதன்படி $ 20 மில்லியன் பணம் கொடுத்து ஐக்கிய அமெரிக்கா போர்டோ ரிகோ, பிலிப்பைன்ஸ், மற்றும் குவாம் ஆகிய பகுதிகளை விட்டுக்கொடுத்தனர்கியூபா மே 20, 1902 இல் அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்று கியூபா குடியரசு என பெயர் மாற்றப்பட்டது.
1924 ல், ஜெரார்டோ மசாடோ ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவரது நிர்வாகத்தின் போது, சுற்றுலா குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளது, மற்றும் அமெரிக்க சொந்தமான விடுதிகள் மற்றும் உணவகங்கள் சுற்றுலா பயணிகள் வருகை ஏற்ப கட்டப்பட்டன.

கொரில்லா போராட்டம்

பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேராவின் தலைமையில் ஒரு கொரில்லா இயக்கம் பாடிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக போராடி முடிவில் வெற்றியும் பெற்றனர்.

பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு

1959 ஆம் ஆண்டு பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு அமைந்தது.

பொதுவுடைமை குடியரசு

பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு பொதுவுடைமை கொள்கையை [10] ஏற்றுக் கொண்டு இன்று வரை தொடர்ந்து பொதுவுடைமைப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது.


கியூபாக் கலாச்சாரத்தின் இன்றைய நிலை

கியூபா எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக பெரிய அளவில் அரச ஆதரவுடன் அச்சிடும் புத்தகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களூடாகப் பிரசுரித்து வருகின்றனர்.

கலாச்சாரம்

கல்வி

ஹவானா பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும். கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும். கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலைச் சீருடைகளையே அணிகின்றனர்.

அமெரிக்காவுடன் மீண்டும் உறவு

திசம்பர் 2014 ஆண்டு முதல் ஐக்கிய அமெரிக்கா கியூபாவுடன் நல்லுறவுகளை புதுப்பித்ததன் மூலம் முறிந்த உறவு மீண்டும் மலரத் துவங்கியுள்ளது.[11].[12]

மூலம்

  1. http://www.martinfrost.ws/htmlfiles/jan2007/cuba1.html
  2. "Cuba profile: Facts". BBC News. பார்க்கப்பட்ட நாள் 26 March 2013.
  3. Thomas 1998, ப. ?.
  4. Thomas 1997, ப. ?.
  5. Horowitz 1988, ப. 662
  6. Thomas 1998, ப. 1173.
  7. Life expectancy:Data by country. உலக சுகாதார அமைப்பு
  8. Field Listing: Literacy. த வேர்ல்டு ஃபக்ட்புக்.
  9. Tom Hayden (December 17, 2014). Why the US-Cuba Deal Really Is a Victory for the Cuban Revolution. The Nation. Retrieved December 31, 2014.
    • Despite the US embargo and relentless US subversion, Cuba remains in the upper tier of the United Nations Human Development Index because of its educational and healthcare achievements.
  10. http://www.clarciev.com/cmse/?page_id=205
  11. http://www.bbc.co.uk/tamil/india/2014/12/141218_cuba_us_picgallery
  12. http://www.dinamani.com/world/2014/12/19/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/article2578262.ece


வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=கியூபா&oldid=1789504" இலிருந்து மீள்விக்கப்பட்டது