காளி என். ரத்தினம்
Appearance
நாராயண படையாட்சி ரத்தினம் | |
---|---|
சபாபதி (1941) படத்தில் இரத்தினம் | |
பிறப்பு | இரத்தினம் சு. 1897 கும்பகோணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
இறப்பு | ஆகத்து 1950 ( 52 அல்லது 53 வயதில்) கும்பகோணம், இந்தியா |
பணி | நாடக, திரைப்பட நடிகர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1923–1950 |
வாழ்க்கைத் துணை | குஞ்சம்மாள், பிச்சையம்மாள், சி. டி. ராஜகாந்தம் |
பிள்ளைகள் | மீனலோச்சனி ராஜாராம், லோகநாயகி, சண்முக சுந்தரம் |
காளி என். ரத்தினம் பிறப்பு 1897 (இறப்பு: ஆகஸ்ட், 1950) மேடை நாடக நடிகராகவும், தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர். இவர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி எனும் நாடக நிறுவனத்தில் ஏறத்தாழ 27 ஆண்டுகள் நடிகராகவும், மேடை மேலாளராகவும் பணியாற்றினார். இவருடைய ஒருங்கிணைப்பின்கீழ் பிரபல நடிகர்கள் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, எம். ஜி. சக்கரபாணி, எம், ஜி. இராமச்சந்திரன் ஆகியோர் நாடகங்களில் நடித்திருந்தனர்.
நடித்த திரைப்படங்கள்
[தொகு]- பதி பக்தி (1936)
- சந்திரகாந்தா (1936)
- பஞ்சாப் கேசரி (1938)
- ரம்பையின் காதல் (1939)
- பாண்டுரங்கன் (1939)
- பம்பாய் மெயில் (1939)
- வாயாடி (1940)
- விக்ரம ஊர்வசி (ஊர்வசியின் காதல்) (1940)
- காளமேகம் (1940)
- உத்தம புத்திரன் (1940)
- சபாபதி (1941)
- பக்த கௌரி (1941)
- நவீன மார்க்கண்டேயா (1941)
- நாடகமேடை (1942)
- சதி சுகன்யா (1942)
- மாயஜோதி (1942)
- சிவலிங்க சாட்சி (1942)
- மனோன்மணி (1942)
- கங்காவதார் (1942)
- பிருத்விராஜன் (1942)
- காரைக்கால் அம்மையார் (1943)
- ராஜ ராஜேஸ்வரி (1944)
- மானசம்ரட்சணம் (1945)
- பர்மா ராணி (1945)
- சகடயோகம் (1946)
- வால்மீகி (1946)
- ஆரவல்லி சூரவல்லி (1946)
- அர்த்தநாரி (1946)
- ஸ்ரீ முருகன் (1946)
- ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி (1947)
- கன்னிகா (1947)
- ஸ்ரீ ஆண்டாள் (1948)
- ஆதித்தன் கனவு (1948)
- போஜன் (1948)
- பிழைக்கும் வழி (1948)
- தேவமனோகரி (1949)
- மாயாவதி (1949)
- பொன்முடி (1950)
- ஏழை படும் பாடு (1950)
- போலி பாஞ்சாலி (1940)
- சௌ சௌ
- மீனாக்ஷி கல்யாணம்
- தமிழறியும்பெருமாள்
- உத்தமி
- அருந்ததி
- மாத்ருபூமி
- சதி முரளி (1941)
- பக்த ஹனுமான்
- சூரிய புத்ரி
- பர்த்ருஹரி
- ஆதித்தன் கனவு
- திவான் பகதூர்
- தயாளன்
- போலி பாஞ்சாலி
- மாரியம்மன்
- லக்ஷ்மி விஜயம்
- அர்த்தநாரி
- உதயணன் வாசவதத்தா
உசாத்துணை
[தொகு]- The rise of Chinnasami, ராண்டார் கை, தி இந்து, ஜனவரி 22, 2015
- MGR's martial arts guru, ராண்டார் கை, தி இந்து, ஜனவரி 29, 2015
- The Ratnam brand of comedy, ராண்டார் கை, தி இந்து, பிப்ரவரி 5, 2015